தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரிஷபோப்ஷ்கா கதாநாயகியாக நடித்திருக்கின்றார். தெலுங்கு இயக்குனர் இயக்கியிருந்தாலும் இந்த படம் நேரடி தமிழ் படம் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் இந்த படத்திற்கு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியாகி வெற்றி பெற்ற டாக்டர் மற்றும் டான் என அவரது […]
Tag: தலைப்பு
ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் சகோதரன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இவரது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘ஜேஆர்28’ என அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்திற்கான தலைப்பு “அகிலன்” என வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவருடன் பிரியா […]
சிம்புவின் புதிய படத்தின் டைட்டிலுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வரும் நடிகர் என்றால் அவர் நம் சிம்பு தான். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து இவர்கள் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஐசரி […]
பல வெற்றி படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால் எப்.ஐ.ஆர் படத்தில் தற்போது நடித்துவருகிறார். அவரது அடுத்த படத்தின் வேலையை ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தபொழுது கொரோனா ஊரடங்கினால் அது நடக்காமல் போனது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய படத்தை ஏப்ரல் 11 ஆரம்பிக்க இருந்ததாகவும் ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது என […]
5 மொழிகளில் வில்லனாகும் விஜய் சேதுபதியின் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர்கள் உருவாகி உள்ளார்கள். இதனால் அவர் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி எனும் வரலாற்று படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இப்பொழுது அவருக்கு தெலுங்கு திரையுலகில் […]