Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பட்டதாரி கொலை வழக்கு… தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது… சி.பி.சி.ஐ.டி போலீஸ் நடவடிக்கை…!!

கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை வழக்கில் தொடர்புடைய சங்ககிரியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அரிவாளுடன் நின்றதால் சந்தேகம்… விசாரணையில் வெளிவந்த உண்மை… போலீஸ் நடவடிக்கை…!!

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் காவல்துறை இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல், தனிபிரிவு ஏட்டு அழகுராஜா மற்றும் காவல்துறையினர் அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அரியமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த ராமு என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவரிடம் 2 அடி நீளமுள்ள அரிவாள் […]

Categories

Tech |