Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தம்பின்னு கூட பார்க்கல… மதுவினால் ஏற்பட்ட விளைவு… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி…!!

ராமநாதபுரத்தில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பம்மனேந்தல் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்தி(27) மற்றும் ராஜேஷ்(23) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் வேலைபார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து நேற்று காந்தி மற்றும் ராஜேஷ் இணைந்து மது அருந்தியுள்ளனர். […]

Categories

Tech |