Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்…. 2 மருத்துவர்கள் தலைமறைவு…. வெளியான தகவல்….!!!

சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னோட மகள கண்டுபிடிச்சு தாங்க” கதறும் மீரா மிதுனின் தாயார்…. போலீசில் பரபரப்பு புகார்….!!!

நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்த நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை மீரா மிதுன் தலைமறைவு” எங்க இருக்காங்கன்னு தெரியல….. கோர்ட்டில் விளக்கம்…. திணறும் போலீஸ்…..!!!!!

நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்த நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகை தலைமறைவு…. நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்…..!!!!!

பட்டியலினத்தவர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறாக வீடியோ ஒன்றை பதிவிட்ட நடிகை மற்றும் மாடலழகி மீராமிதுன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மாயமாகி இருக்கிறார். இன்று வழக்கு விசாரணைக்கு வர இருந்த சூழ்நிலையில், திடீரென்று அவர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கின் விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர் பரபரப்பு” நடிகை திவ்யா கொடுத்த புகார்….. விசாரணைக்கு பயந்து அர்னவ் தலை மறைவு….?

செவ்வந்தி என்ற சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யாவும், செல்லம்மா என்ற தொடரில் நடித்து வரும் அர்னவ்வும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை திவ்யா மற்றும் அர்னவ் இடையே கடுமையான பிரச்சனைகள் நடைபெற்று வருவதால், இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர். நடிகை திவ்யா தன்னை அடித்து துன்புறுத்தி கருவை கலைக்க அர்னவ் திட்டமிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அர்னவ் என்னுடைய […]

Categories
உலக செய்திகள்

“ஒரே தவணையில் 286 மாத சம்பளம்”…. கொத்தாக விழுந்த பணம்….. கெத்தாக தூக்கிகிட்டு ஓடிய ஊழியர்….!!!!

சிலி நாட்டின் கன்சோர்சியோ இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கவனக்குறைவாக இந்திய மதிப்பில் ரூ.40 ஆயிரம்-க்கு பதிலாக ரூ.1.42 கோடி ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஊழியர் ஒருவருக்கு 286 மாத சம்பளத்தை தவறுதலாக ஒரே தவணையாக செலுத்தியுள்ளது. அந்த ஊழியருக்கு மாத சம்பளம் இந்திய மதிப்பின்படி ரூ.40,000 மட்டுமே. இந்த தவறு அந்த நிறுவனத்தின் கணக்கை சரி பார்த்தபோது தெரியவந்துள்ளது. உடனடியாக ஊழியரை தொடர்பு கொண்டு அதிகமாக அளித்த தொகையை திரும்ப கொடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்ற […]

Categories
தேசிய செய்திகள்

பக்கத்துவீட்டு குளியலறையில் கேமரா…. ஆளும் கட்சி பிரமுகர் தலைமறைவு…. கேரளாவில் பரபரப்பு…!!!

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சிபிஎம் கிளை செயலாளர் ஷாஜகான் பக்கத்துவீட்டு குளியலறையில் கேமராவை வைத்து பெண்களை ஆபாசமாக ரசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம் பெண் குளிக்கும் காட்சிகளை ஷாஜகான் படமாக்கி இருந்தார். அப்போது வெளியே சத்தம் கேட்டு வந்து நடந்ததை பார்த்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து தப்பி ஓட முயன்ற ஷாஜகான் கையிலிருந்த மொபைல் கீழே விழுந்தது. இதுகுறித்து அந்தப் பெண் தெற்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]

Categories
உலக செய்திகள்

ராஜபக்சே இந்தியாவில் தஞ்சமடைந்தாரா….? இந்திய தூதரகம் விளக்கம்….!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் இலங்கையில் தலைமறைவாக உள்ள மகிந்த ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து இந்தியாவிற்குள் தஞ்சமடைந்துள்ளதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் […]

Categories
உலக செய்திகள்

“அப்போ இனிச்சிச்சு, இப்போ கசக்கோ?”…. தலைமறைவான கனடா பிரதமர்… ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!

கனடாவில் தடுப்பூசியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகியதற்கு விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையே பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனாவிற்கு  எதிரான தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகரான ஒட்டாவாவில் மக்கள்,ட்ரக்  ஓட்டுனர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ‘Freedom Convoy’ என்ற ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் குடும்பத்தாருடன் தலைமறைவாகி […]

Categories
அரசியல்

“நம்ம தலைவரு இங்க தான் ஒளிஞ்சு இருக்காரா”….? டேக் டைவர்ஷன் போட்டு வண்டிய திருப்புன போலீஸ்….!!!!

முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை பெங்களூர், டெல்லி போன்ற இடங்களில் தேடி வந்த காவல்துறையினர் தற்போது கர்நாடகாவின் தங்கவயல் நகரத்தில் தேடிவருகிறார்கள். அதிமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் பணி வாங்கி கொடுப்பதாக கூறி பண மோசடி செய்தார். எனவே காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடத்தொடங்கியவுடன் அவர் தலைமறைவானார். மேலும், அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்பு அவர் தொடர்பில் காவல்துறையினர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

17 வயது மகளிடம்… “அத்துமீறிய டாக்டர்”… பாய்ந்தது போக்ஸோ…!!

கரூரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல தனியார் மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டதால் போலீசார் தேடி வருகின்றனர். கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கணக்காளராக பணியாற்றும் பெண் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது 17 வயது மகளுக்கு தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை […]

Categories
உலக செய்திகள்

போட்டியில் பங்கேற்க வெளிநாடு சென்ற 44 வீரர்கள் தலைமறைவு.. இலங்கை மல்யுத்த வீரர்களின் தலைவர் வெளியிட்ட தகவல்..!!

இலங்கைக்கான போட்டிகள் பல நாடுகளில் நடைபெற்ற நிலையில் அதில் பங்கேற்ற மல்யுத்த வீரர்கள் உட்பட அதிகாரிகள் 44 நபர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை மல்யுத்த வீரர்களுக்கு தற்போது இருக்கும் தலைவரான, சரத் ஹேவாவிதாரன், போட்டிகள் முடிந்த பின், குழுவினர் தலைமறைவாகிவிட்டதாக கூறியிருக்கிறார். அதாவது, இலங்கை மல்யுத்த வீரர்களின் அணி, நார்வேயில் உள்ள ஒஸ்லோ நகரத்தில், கடந்த 2ஆம் தேதியிலிருந்து, 10 ஆம் தேதி வரை, 72 நாடுகள் கலந்துகொண்ட உலக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற சமயத்தில், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மாட்டி கொண்ட வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வண்டாம்பாளை பகுதியில் பல்லு செந்தில் என்பவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த ஜெகதீசன் என்ற சிவசுப்பிரமணியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜெகதீசன் 2008-ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி 11 ஆண்டுகளாக மலேசியாவில் தனது […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்ட காதலர்கள்.. காவல்துறையினரிடம் சிக்கிய சம்பவம்..!!

கனடாவில் காதலர்கள் இருவர் சேர்ந்து ஒரு நபரை கொலை செய்துவிட்டு தலைமறைவான நிலையில் காவல்துறையினரிடம் மாட்டியுள்ளனர்.  கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் இணையதளம் மூலம் பிரபலமடைந்த Yun ‘Lucy’ Lu Li என்ற பெண்ணும் அவரின் காதலர் Oliver Karafaவும் சேர்ந்து, Tyler Pratt என்பவரையும் கர்ப்பமாக இருந்த அவரின் காதலியையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் Tyler பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது காதலி பலத்த காயமடைந்துள்ளார். மேலும் அவரின் குழந்தை கருவிலேயே உயிரிழந்தது. ஆனால் காவல்துறையினர் சம்பவ இடத்தை […]

Categories
உலக செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி.. ஜாமீன் வழங்க டொமினிக்கா உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மெகுல் சோக்சிக்கு டொமினிக்காவின் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதற்கு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்து விட்டு ஆண்டிகுவா தீவில் தலைமறைவானார். அதன்பின்பு அங்கிருந்து, கடந்த மாதம் 23ஆம் தேதியன்று டொமினிக்காவிற்கு படகு வழியாக தப்பிச்சென்றார். அப்போது அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மெகுல் சோக்சி சார்பில் அளிக்கப்பட்ட ஜாமீன் மனுவை டொமினிக்கா மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

நடிகை பாலியல் புகார்…. முன்னாள் அமைச்சர் தலைமறைவு?…. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும், அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்ட நாள் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று […]

Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்.. இரத்தம் வடிய அலறிய பரிதாபம்..!!

கேரளாவில் இளைஞர்கள் இருவர் தங்கள் வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இரத்தம் வழிய கொடூரமாக ரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடகரை என்ற பகுதியில் இளைஞர்கள் இருவர் தங்கள் ஸ்கூட்டரின் பின் அவர்களது வளர்ப்பு நாயை கட்டி இழுத்து சென்றுள்ளனர். இதில் அந்த நாய் கீழே விழுந்துள்ளது. மேலும் அதனை இழுத்து சென்று கொண்டே சென்றதால் உடல் முழுக்க  காயமடைந்து நாயின் கால்களில் ரத்தம் சொட்ட சொட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார் பேட்டரி திருடும் கும்பல்… 7பேரை தூக்கிய போலீஸ்… நெல்லையில் பரபரப்பு …!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வாகனங்களில் பேட்டரி திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். நெல்லை மாவட்டம் காவல்கிணறு, வடக்கன்குளம், பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக டிராக்டர்கள், கார்கள், ஆட்டோக்கள் ஆகிய வாகனங்களில் இரவு நேரங்களில் பேட்டரிகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இது குறித்து போலீஸ் விசாரித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது அவர் தலைமையில் தனிப்படை அமைத்து ரகசியமாக விசாரணை நடந்தது. தற்போது பேட்டரிகளை திருடி […]

Categories
உலக செய்திகள்

இரட்டை கொள்ளை சம்பவங்களில்… ஈடுபட்ட பெண் தலைமறைவு… காவல்துறையினர் கோரிக்கை…!!

பெண் ஒருவர் இரண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனைச் சேர்ந்த Tamara Clifton என்ற 40 வயதுடைய பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற இரண்டு கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த அவர் சட்டத்தை மீறி தலைமறைவாகியுள்ளார். இதனால் காவல் துறையினர் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு இவரை கண்டால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சைடிஷ் வாங்க கணவனை அனுப்பி வைத்துவிட்டு…” அவரது மனைவியுடன் உல்லாசம்”… பின்னர் நடந்த கொடூர சம்பவம்..!!

தன் மனைவியுடன் உல்லாசமாக இருந்த பக்கத்து வீட்டுக்காரரையும் மனைவியையும் இரும்பு கம்பியால் தாக்கிய கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூரில் உள்ள சூலூர் கள்ளபாளையம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த தம்பதியான சுதர்சன் மற்றும் சத்தியா கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உண்டு. அவர்கள் அருகில் ரஞ்சித் என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் வசித்து வருகிறார். ரஞ்சித்க்கும், சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த சுதர்சன் மனைவியை கண்டித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

போலீசாருக்கு தண்ணிர் காட்டிவிட்டு… 26 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய குற்றவாளி…!!

27 வருடங்களாக தேடப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்கால் அருகே வைத்து சிதம்பரத்தை சேர்ந்த 17 பேர் 1989 ஆம் வருடம் பெண்ணொருவரை கடத்துவதற்கு முயற்சித்துள்ளனர். அச்சமயம் திருநள்ளாறு காவல்துறையினர் அவர்களை தடுத்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 17 பேரில் ஒருவரான சந்திரசேகர் என்பவர் 1993-ஆம் வருடம் காவல்துறையினருக்கு தெரியாமல் தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர் தேடப்படும் குற்றவாளி என […]

Categories
உலக செய்திகள்

தாவூத் இப்ராஹிம் தலைமறைவு… திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்…!!!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் இருப்பதனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான், தற்போது அதற்கு மறுப்பு கூறியுள்ளது. நிதி கண்காணிப்பு அமைப்பான எப்ஏடிஎப் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. அந்த அமைப்பு பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைத்து, நிரந்தரமாக நிதி உதவி பெறுவதற்கு தடை விதித்து விடுமோ? என்ற அச்சத்தில், 88 தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களை தடை செய்வதாக பாகிஸ்தான் பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில் தாவூத் இப்ராஹிம் பெயர் இடம்பெற்றுள்ளதால், கராச்சியில் தாவூத் இருப்பதனை பாகிஸ்தான் […]

Categories
தேசிய செய்திகள்

தவறான தகவல் கொடுத்துவிட்டு கொரோனா நோயாளிகள் தலைமறைவு… 3,300 பேர் சிக்கினர்..!!

தவறான தகவல்களை கொடுத்துவிட்டு தலைமறைவானவர்களில் 3,300 பேரை சுகாதாரத்துறையினர் காவல்துறையினரின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், அங்கு தினசரி 2,000 க்கும்  மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பரிசோதனை எடுக்கப்படும் நபர்கள் தவறான முகவரி, தவறான செல்போன் எண், போன்றவற்றை மாநகராட்சியிடம் கொடுத்து வந்தனர். இதனால் கொரோனா பாதிப்புக்கு ஆளான 4,327 பேர் கடந்த 7ம் தேதி வரை சுகாதாரத்துறையின் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். இந்த மறைமுகமான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குடும்பத்தை கெடுத்த குடி” தந்தையை கொன்று தலைமறைவான தாய்….. ஆதரவற்று தவிக்கும் 4 குழந்தைகள்…!!

குடிபோதையில் தகராறு செய்த கணவனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான மனைவியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த நாகலூரில் வசித்து வரும் பிரான்சிஸ்-மதனமேரி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், பிரான்சிஸ் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். இதனால் மதனமேரியிடம் அவ்வப்போது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்த இவர் மூன்று தினங்களுக்கு முன்பு நன்றாக மது அருந்தி விட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இது போதாது… இன்னும் கொண்டு வா.. காதல் மனைவிக்கு நேர்ந்த சோகம்!

வரதட்சணைக்காக காதல் மனைவி என்றும் பாராமல் கணவன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் சுனிதா(29). இவர் கார்த்திக்(34) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது கார்த்திக்  50 சவரன் நகை போட வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளார். ஆனால் 15 சவரன் இரண்டு சக்கர வாகனம் மற்றும் குடும்பத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை சுனிதாவின் பெற்றோர் வழங்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் பயங்கரம்…வடமாநில குடும்பத்தினர் கொலை..!!

சேலம் மாவட்டத்தில் வட மாநில நபர் குடும்பத்துடன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் , இச்சம்பவம்  குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக்ராவை சேர்ந்தவர் ஆகாஷ், அவரது மனைவி வந்தனா, ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி இவர்கள் மூவரும் சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறை ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்தனர். இவர்களின் வீட்டில் இரவு நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த […]

Categories

Tech |