துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை புற்றுநோய் நண்பர்கள் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக துபாய் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஈஷா எம் பஸ்தகி தொடங்கி வைத்துள்ளார். இதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது துபாயில் உள்ள […]
Tag: தலைமுடி
ஒருவரது தோற்ற பொலிவில் முக அழகும் பெரிதும் கவனம் ஈர்க்கப்படுகிறது அதற்கு தலைமுடியும் பெரும் பங்கு வகித்து வருகிறது. சீராக வாரப்பட்ட தலைமுடி ஒருவரின் நல்ல பண்பை வெளிப்படுத்துகின்றது. இந்த தலைமுடியை அழகு படுத்துவதும் கூட ஒரு கலையாக கருதப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் இளம்பெண்கள் பலர் முடிகளை வைத்து வகை வகையான அலங்காரம் செய்து தங்கள் அழகை மெருகேற்றி வருகின்றார்கள். இந்த சூழலில் கிரேக்க நாட்டின் ஏதேன்ஸ் நகரை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் கான்ஸ்டன்டினோஸ் கொடோபிஸ் […]
ஐன்ஸ்டீன் என்றால், அவருடைய படியாத தலைமுடி தான் நிச்சயம் நமது நினைவுக்கு வரும். ஐன்ஸ்டீனை போலவே தலைமுடியைக் கொண்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் குட்டிக் குழந்தை ஒன்று பிரபலமடைந்து வருகிறது. இங்கிலாந்தில் கிரேட் பிளேக்கன்ஹாமில் உள்ள 18 மாதக் குழந்தை லைலா டேவிஸ், Uncombable Hair Syndrome எனப்படும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தலைமுடியானது வறண்டு குச்சிபோல நீண்டு இருக்கும். இதை வாரி படிய வைக்கவே முடியாது. உலகில் 100ல் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுவார். […]
முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவும் சில எளிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். நமது வாழ்க்கை முறை பல அம்சங்களை கொண்டு உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகள் நம் தலைமுடியை எவ்வாறு பாதுகாக்கும். அதே நேரத்தில், நாம் சாப்பிடும் உணவுகளால் நம் தலை முடியின் வளர்ச்சியை எவ்வாறு அதிகப்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும். ஒரு சில முடி இழைகளை இழப்பது என்பது சாதாரணமாகக் கருதப்பட்டாலும், நீங்கள் ஏராளமான முடிகளை அதும் அவை கொத்து கொத்தாக உதிரத் தொடங்கும்போதுதான் நமது […]
நீளமான தலைமுடி என்பது அனைவருக்கும் பிடிக்கும். நம் வீட்டில் உள்ள இந்த ஒரு பொருளை வைத்து நமது தலை முடியை எளிதில் பாதுகாக்க முடியும். அதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம் . அரிசியில் சமைத்த பிறகு அல்லது ஊற வைத்து பிறகு எஞ்சி இருக்கும் மாவுச்சத்து நிறைந்த நீர் தலைமுடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பதோடு, இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இதை வைத்து நமது முடியை அலசும் போது நல்ல பலன் தருகின்றது. அரிசி தண்ணிரில் கிட்டதட்ட 75 […]
உக்ரைனின் தலைநகரான கீவில் உள்ள Ivankiv-ன் துணை மேயர் Maryna Beschastna அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது Maryna Beschastna கூறுகையில், ரஷ்ய வீரர்கள் கிராமத்தில் வைத்து 15, 16 வயதுடைய சிறுமிகளை அண்மையில் சீரழித்துள்ளனர். மேலும் தரதரவென தலைமுடியை பிடித்து இழுத்து செல்லப்பட்ட அவர்கள் மீது ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் உக்ரைன் பெண்கள் பலரும் தற்போது தங்கள் அழகினைக் குறைத்து காட்டுவதற்காக தங்களுடைய தலைமுடியை அதிக அளவில் வெட்டி கொள்கின்றனர். இப்படி […]
பெண் ஒருவர் தலையில் ஹேர் பேண்டுக்கு பதில் பாம்புடன் மாலில் சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் ஹேர் பேண்டுக்கு பதில் பாம்பை தலைமுடியில் சுற்றி வளைத்தபடி வணிக வளாகத்திற்குள் சாதாரணமாக வந்துள்ளார். அந்தப் பெண் தன்னுடைய தலைமுடியில் பாம்பை ஹேர் பேண்டு போல் சுற்றிக் வளைத்திருந்ததை அங்கு இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை. அப்போது வணிக வளாகத்திற்குள் இருந்த ஒரு நபர் அந்த பெண்ணை படம்பிடித்துள்ளார். எனினும் தலைமுடியில் இருந்தது உண்மையான பாம்பு […]
குடகு மாவட்டத்தில் பெண்ணின் வயிற்றிலிருந்து ஒன்றரை கிலோ தலைமுடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் நாபோக்லு கிராமத்தை சேர்ந்த 20 வயதான இளம்பெண் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மடிக்கேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் அறுவை […]
தலை முடியை கருமையாக்குவதற்கு கண்ட கண்ட ரசாயன சாயங்களை உபயோகிப்பதால் முடிக்கு கேடு உண்டாவதுடன் மூளையை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இயற்கையான முறையில் சாயம் தயாரிக்கும் முறை மிகவும் எளிமையானது. தேங்காய் தொட்டி களை எடுத்து கரியாக்கி மென்மையாகப் பொடித்து கொள்ளவும். அதனுடன் சுத்தமான தேங்காய் எண்ணெயை பக்குவமாகக் கலந்து வெயிலில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து குளித்த பின் தலைக்கு எண்ணெய் பூசுவது போல் பூசினால் முடி கருக்கும். தொடர்ந்து பூசி வர […]
தலைமுடி வளர்ச்சியை தூண்ட இந்த முருங்கைக்கீரை சூப்பை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும். தேவையானவை: முருங்கைகீரை – 2 கப். வெண்ணெய் 1 – டீ ஸ்பூன். கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன். உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு. செய்யும் முறை: முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் […]
கொத்துக் கொத்தாக முடி கொட்டும் பிரச்சினை இருக்கிறதா? கவலைப்படாதீர்கள். வீட்டிலுள்ள இந்த மூன்று இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். நம்மில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சினை உள்ளது. இதற்காக நாம் கடையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அதில் கெமிக்கல் கலந்த பொருட்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு பதிலாக மேலும் மோசமடைய செய்கிறது. இதற்கு இயற்கையாக இருக்கும் பொருள்களை சிறந்த வழி. அவ்வாறு வீட்டில் இருக்கும் பொருட்களின் மூலம் முடி உதிர்வை எப்படி கட்டுப்படுத்துவது […]
நெல்லிக்காய் மற்றும் சீகக்காய் தவிர தலை முடி பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்பது கிடையவே கிடையாது. நெல்லிக்காய், பூந்திக்கொட்டை, சீகைக்காய் ஆகியவற்றை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அது பாதியாகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை சாறு சேர்த்து கலந்து மூடியின் கால் பகுதியில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை […]
உங்கள் தலை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் தலைமுடி பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ளது. அதில் தலைமுடி உதிர்வது, பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் செய்து வந்தால் போதும். கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து, அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து […]
கொத்துக் கொத்தாக முடி கொட்டும் பிரச்சினை இருக்கிறதா? கவலைப்படாதீர்கள். வீட்டிலுள்ள இந்த மூன்று இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். நம்மில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சினை உள்ளது. இதற்காக நாம் கடையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அதில் கெமிக்கல் கலந்த பொருட்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு பதிலாக மேலும் மோசமடைய செய்கிறது. இதற்கு இயற்கையாக இருக்கும் பொருள்களை சிறந்த வழி. அவ்வாறு வீட்டில் இருக்கும் பொருட்களின் மூலம் முடி உதிர்வை எப்படி கட்டுப்படுத்துவது […]
முகத்தில் போலவே தலையிலும் பருவு வருகிறதா அப்படி வந்தால் என்ன வைத்தியம் செய்து சரி செய்யலாம் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். சருமத்தில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக பருக்கள் முகத்தில் உண்டாகின்றது. சருமத்துளைகள் அடைக்கப்படும் போது பாக்டீரியாக்கள் உருவாக்கி பருக்களை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் முகப்பரு. முகத்தில் தோன்றும் பருக்கள் அவ்வளவு சீக்கிரம் போவதில்லை. ஏதாவது க்ரீம்களை பயன்படுத்தி போக செய்தால்கூட அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். சருமத்தில் தோன்றும் பருக்கள் சரி, […]
செம்பருத்தி பூ, இது வேர் முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. தசை வலியை போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டது. இலையின் சாறு வழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை. செம்பருத்தி பூ மாதவிடாயை தூண்டக்கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும்போது ஷாம்பு மாதிரி உபயோகிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி முடிக்கும் நல்லது. வடிசாறு சிறுநீரகப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது […]
நெல்லிக்காய் மற்றும் சீகக்காய் தவிர தலை முடி பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்பது கிடையவே கிடையாது. நெல்லிக்காய், பூந்திக்கொட்டை, சீகைக்காய் ஆகியவற்றை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அது பாதியாகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை சாறு சேர்த்து கலந்து மூடியின் கால் பகுதியில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை […]
சென்னையில் ஆசிரியர் மாணவரை முடிவெட்டி வரச் சொன்னதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அரும்பாக்கம் விநாயகம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வீட்டிலேயே இருந்ததால் ஆசையாக முடி வளர்த்துள்ளார். இப்போது பள்ளிகள் திறந்து உள்ள காரணத்தினால் சஞ்சயை அவரது ஆசிரியர் தலைமுடியை வெட்டி வர சொல்லி இருக்கிறார். அதன்பின் பள்ளி முடிந்து […]
அடர்த்தியாக அதிகமாக, அழகாக முடி வளர்வதற்கான தகவலை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். பெண்களுக்கு தலைமுடி பிரச்சனை தான் உலகில் தலையாய பிரச்சனையாக உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்கள் தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பது இல்லை. எண்ணெய் மசாஜ்: எண்ணெய் மசாஜ்ஜை தலையில் செய்யும் போது நாம் தலைமுடி வேரை நன்றாக பலமாக்கி […]
அலுவலகத்திற்கு செல்பவர்கள் அவசர அவசரமாக தலையை குளித்துவிட்டு காய வைக்காமல் கூட சென்று விடுவார்கள். இதனால் முடி உதிர்தல் அதிகமாகும். தலை முடியை எப்படி விரைவாக காய வைப்பது என்பதை குறித்து இதில் பார்ப்போம். பலர் தலைமுடியை மிக வெப்பமூட்டும் கருவிகளை கொண்டு உலர வைக்கிறார்கள். இதிலிருந்து வரும் சூடான காற்று உலரவைக்கிறது. ஆனால் இது நேரத்தை எடுக்கும் விரைவாக முடியை காய வைக்க நினைப்பவர்கள் அடர்த்தியான முடியை கொண்டு இருப்பவர்கள் விரைவாக கருவிகளை கொண்டு தலையை […]
வெங்காயம் முடி வளர்வதை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக முடி உதிர்தலுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். வெங்காயத்தில் சல்பர் நிறைந்துள்ளது .இது முடி உதிர்தலை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கூந்தல் வெடிப்பை தடுக்கும் வெங்காயம். பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இதனால் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தும் இளநரையை தடுக்கும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்க கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெயுடன் வெங்காய சாற்றை கலந்து உபயோகிக்கலாம். ஆலிவ் எண்ணெயுடன் வெங்காய […]
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடனும் கருமையாகவும் வளரும். ஆனால், பிரசவத்திற்குப் பின் அதன் அளவு குறைந்துக் காணப்படும். இதனால், முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். மேலும், இந்த சமயத்தில் சத்துக்குறைபாடுகளும் ஏற்படும். இதனால் முடி உதிர்வதை தடுக்க கூடுதல் கவனம் எடுக்கவேண்டும். பிரசவத்திற்குப் பின் அதிக புரோட்டின் தரக்கூடிய இந்த ஹேர்பேக்கை போடுவது மூலம், முடி உதிர்வதை தடுக்கமுடியும். […]
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுமி தான் ஆசையாக வளர்த்த முடியை நன்கொடையாக கொடுத்த செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத்தை சேர்ந்த சிறுமியான தேவனா என்பவர் சிறுவயது முதலே தனது தலைமுடியை மிகவும் நீளமாக வளர்த்து வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு பெண்கள் தங்களின் தலைமுடியை இழந்து வேதனை படுவதை பார்த்த தேவனா தான் ஆசையாக வளர்த்து வந்த முடியை அவர்களுக்காக நன்கொடை வழங்க முடிவு செய்தார். இதனால் தனது 30 அங்குல […]