Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆன்லைன் வகுப்பினால்… தலைமுடியை விழுங்கிய மாணவி… அகற்றப்பட்ட 1 கிலோ எடையுள்ள கட்டி…!!

ஆன்லைன் வகுப்பினால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகி தலைமுடியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலிருக்கும் 10 – ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஆன்லைன் மூலமே கல்வி கற்று வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் இந்த மாணவி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |