Categories
உலக செய்திகள்

பொதுவெளியில் தனது தலைமுடியை வெட்டிய இளம்பெண்…. காரணம் என்ன….? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய மாஷா அமினினியின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவர் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கும் நிலையில் கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் தலைமுடியை வெட்டி கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. ஈரானில் ஹிஜாபை முறையாக அணியதாததால் தலைமுடி வெளியே தெரிந்ததாகக் கூறி, 22 வயதான இளம்பெண் மாஷா அமினியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் தான் அவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை மறுத்த காவல்துறையினர்  தரப்பில், கைது செய்யப்பட்ட பின்னர் […]

Categories

Tech |