Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முடி உதிர்வால் அவதியா… கவலைய விடுங்க… இந்த ஜூஸ் ட்ரை பண்ணுங்க..!!

பெண்கள், ஆண்கள் இருவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை முடி உதிர்வு.  அதனை சரி செய்ய  என்ன வழி? என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தலைமுடி உதிர்வது இன்று பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.  எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும், பலன் கிடைக்காமல் வேதனை அடைகிறோம். தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு பல்வேறு எண்ணெய்கள் வாங்கி மாதக்கணக்கில் பயன்படுத்தினாலும்,  தீர்வு மட்டும் கிடைப்பதில்லை.ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு முக்கியமான மற்றும் முதன்மையான காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடு தான். அது […]

Categories

Tech |