Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : உச்சம் தொடும் OPS-EPS மோதல்…… பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் தற்போது அரசியல் ஹாட் டாப்பிக்காக அதிமுக பிரச்சினைதான் வலம் வருகின்றது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து விட்டனர். நேற்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு பின்னர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக அலுவலகங்களில் உள்ள ஓபிஎஸ் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு […]

Categories
மாநில செய்திகள்

“இனி இறங்கி அடிப்பார் ஓபிஎஸ்”…… பொறுத்து இருந்து பாருங்க….. ஆதரவாளர் கொடுத்த அப்டேட்…..!!!!!

ஓபிஎஸ் இனி துணிந்து செயல்பட உள்ளார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. ஜூலை 11-ஆம் தேதி பொதுகுழு நடைபெறுவது என்பது கனவு மட்டுமே. அது நனவாகாது. தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். அதிமுக-வில் குழப்பம் விளைவிக்க எடப்பாடிபழனிசாமி தரப்பு முயற்சி செய்வதுடன் அதிமுகவை கம்பெனி […]

Categories
மாநில செய்திகள்

EPS, OPS பஞ்சாயத்து….. அதிமுகவில் அடுத்தது என்ன?….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று நேற்று தலைமைச் செயலகத்துக்கு முன்பாக அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து ஒற்றை தலைமை தேவை என்ற முழக்கம் அதிமுகவில் உள்ள காரணத்தினால் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்துள்ளது. வரும் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக உறுதியான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் வரும் தேர்தலில் OPS மகனுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் இல்லையெனில் அதுவும் […]

Categories
அரசியல்

விஜயகாந்த் உடல்நிலை காரணமாக…. தேமுதிக தலைமையில் அதிரடி மாற்றம்…. கடும் ஷாக்கில் தொண்டர்கள்…!!!

தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இருந்தவரை வாக்கு சதவீதத்தில் ஏறுமுகத்தில் இருந்தது. விஜயகாந்த் என்ற ஒற்றை நபரை நம்பி கட்சியில் இணைந்த பலர் விஜயகாந்த் கட்சிப் பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்து சற்றே தள்ளி இருந்த போது வெளியேற தொடங்கினர். அதோடு தற்போது அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தால் கட்சிப் பொறுப்பு மற்றும் நிர்வாகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதனால் முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சிகளுக்கு தாவ தொடங்கினர். இதனை தொடர்ந்து […]

Categories
அரசியல்

ஒற்றைத் தலைமையில் இயங்க போகிறதா அதிமுக…?? கடம்பூர் ராஜு சொன்ன பரபரப்பு தகவல்….!!

அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியில் பல்வேறு குழப்பங்களும் கூச்சல்களும் நிலவி வந்தன. சசிகலா கட்சியை கைபற்ற எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறாத பட்சத்தில் அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. இதனை அடுத்து முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுக் கொடுத்தார். அதன்பின்னர் சிலகாலம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். ஆனால் கட்சியை பொறுத்தவரை இரட்டை தலைமை என்ற நிலையே நீடித்து வந்தது. தற்போது வரை அதிமுக இரட்டை தலைமையிலேயே […]

Categories
அரசியல்

நம்ம வெற்றியை உறுதி பண்ண…. இதுல ரொம்ப உஷாரா இருங்க…. ஒபிஎஸ்-இபிஎஸ் கொடுத்த ஐடியா…!!!!

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் வருகிற 22ஆம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் நமது கட்சி முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அதிமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வாக்கு எண்ணும் நாளன்று முகவர்கள் அனைவரும் அவரவர் மையங்களுக்கு காலை 6 மணிக்கு முன்பாகவே சென்றுவிட […]

Categories
உலக செய்திகள்

போலியான விவரம் கொடுத்த வெளிநாட்டு பயணிகள்…. தேடுதல் வேட்டையில் இறங்கிய அதிகாரிகள்…. முக்கிய தகவல் வெளியிட்ட தலைமை மருத்துவர்….!!

உத்திர பிரதேச மாநிலத்திற்கு விமானத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து வந்த 297 பயணிகளில் போலியான விவரங்களை கொடுத்த 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள மீரட்டிற்கு விமானத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து சுமார் 297 பயணிகள் வந்துள்ளார்கள். அவர்களில் 13 பேர் தங்களுடைய உண்மையான விவரங்களுக்கு பதிலாக போலியான முகவரி மற்றும் செல்போன் எண்களை கொடுத்துள்ளார்கள். இதனை கண்டறிந்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போலியான முகவரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் எம்.பி கட்சியிலிருந்து நீக்கம்… அதிமுக தலைமை அதிரடி…!!!

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக முன்னாள் எம்பி பரசுராமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கழகத்தின் கொள்கை குறிக்கோள் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட காரணத்தினால், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை வைத்து பாலியல் தொழில்… “அரசு ஊழியர் தான் இதற்கெல்லாம் காரணம்”… பெண்களின் பகீர் வாக்குமூலம்..!!

ஹைதராபாத் மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் பாலியல் தொழிலுக்கு தலைவராக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலம்  எல்.பி.நகரில் நகரில் சாராய் துர்கா லாட்ஜ்ஜில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது நான்கு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்கதேசத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் இதற்கு தலைமையாக செயல்பட்டது தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் அந்தப் பெண்களின் போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரசின் கட்சியை அழித்துவிடும் – சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் திட்டவட்டம்…

ராகுல்கந்தியின் தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என்று எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என்று சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 23 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சிக்கு நிரந்தரமான பொறுப்புகளை ஏற்கக்கூடிய தலைவர் தேவை என்று இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இவ்வாறு கடிதம் எழுதியது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மூத்த தலைவரான […]

Categories

Tech |