Categories
மாநில செய்திகள்

ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்….. அனைவருக்கும் டெஸ்ட்….. முதல்வர் அதிரடி உத்தரவு…..!!!!

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து அவர், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைப்பதற்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் கூடும் இடங்களில் அதாவது பொது இடங்களில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் அனைவரையும் பரிசோதித்து கண்காணிக்க […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தலைமை செயலக பத்திரிகையாளர் அறை மூடல் …!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்  மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது. தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிக்கையாளர் அறை மூடப்பட்டுள்ளது. கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 15 நாட்களுக்கு மேலாக தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களாக இருக்கும் பலருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் மட்டும் […]

Categories

Tech |