Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் கட்டுபாடு…… முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது திடீரென்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 100 க்கு கீழ் வந்த நிலையில், நேற்று மட்டும் 219 பேருக்கு தொற்று பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்…? வெளியான அறிவிப்பு..!!

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்த தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைச் செயலாளர் சண்முகம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார் . தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்த தலைமைச் செயலாளர் என கூறப்பட்ட நிலையில் அவருக்கும் முன்னதாக பணியில் சேர்ந்து டெல்லியில் பணியாற்றிய ராஜிவ் ரஞ்சன் மீண்டும் தமிழக பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே அவர் தமிழக அரசின் புதிய […]

Categories
மாநில செய்திகள்

‘தீ செயலி’ மக்களின் பயன்பாடு… திறந்து வைத்தார் முதலமைச்சர்..!!

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பாக தீ செயலி என்ற அமைப்பை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக உருவாக்கப்பட்ட தீ செயலி என்னும் அலைபேசி செயலியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த செயலியானது சுமார் 370 வருகை கணினிகளுடன் அனைத்து தீயணைப்பு மீட்பு படை நிலையங்களையும் ஒன்றாக இணைத்து சென்னையை தலைமையாக கொண்டு செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை […]

Categories
கொரோனா சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் – தலைமைச் செயலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிப்பு…!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை தலைமை செயலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினசரி பாதிப்பு ஆயிரத்து 400 நெருங்கி வருகிறது. இந்நிலையில் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை தலைமை செயலகம் முழுமையாக மூடப்பட்டு அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை செயலகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினித் தெளிக்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி இன்றும் […]

Categories
மாநில செய்திகள்

தலைமைச் செயலகம் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டது..!!

தலைமைச் செயலகத்தில் இருக்கும் அலுவலக அறைகள் முழுவதும் இன்று கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்திலும் இன்று கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.. சமீபத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையில், மாதத்தின் 2ஆவது சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மத்திய பேரிடர் மேலாண்மை வாரிய கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. சென்னையில் இந்த குழுவினர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை வசதிகளை நேற்று பார்வையிட்டனர். படுக்கை வசதிகள், கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, அவர்களுக்கு வழங்கும் உணவு தயாரிக்கும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். […]

Categories

Tech |