நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி அலுவலகங்களில் ஜாதி பாகுபாடு இல்லாமல் தேசியக்கொடி ஏற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளரை அன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சிகள் வரை அனைத்து அலுவலகங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவது மரபு. ஆனால் […]
Tag: தலைமைச் செயலாளர்
சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கொண்டே தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சாதிய பாகுபாடு காரணமாக ஒரு சில கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சனை ஏற்படலாம் என தகவல் கிடைத்துள்ளது. […]
சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் : சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசிய கொடியை […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஓய்வு பெறும் நாள் என்று செயற்கை காலி இடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமல் பண பலன்களை […]
தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திட்டமிட்டபடி 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியும், 12 ஆம் + வகுப்பு மாணவர்களுக்கு 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27ஆம் தேதியும் […]
சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். சென்னை அருகில் உள்ள சிட்லபாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிப்பேராணை எண். 10666 / 2019 வழக்கு தொடர்பாகவும் அரசு தலைமைச் செயலாளர் 02.11.2021 மற்றும் 24.11.2021 ஆகிய நாட்களில் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி பின்னர் 01.12.2021 அன்று அரசு தலைமைச் செயலாளர் சார்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் பெரும்பாலான இடங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.அதிலும் குறிப்பாக சென்னையில் காணுமிடமெல்லாம் மழைநீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தத் தொடர் கனமழை எனது அடுத்த நான்கு நாட்களுக்கு தொடரும் என்று வானிலை […]
தமிழகத்தில்நரிக்குறவர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட விழிம்பு நிலை மக்களுக்கு அரசின் சார்பாக அனைத்து உதவிகளையும் முழுமையாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் கிடக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி அன்று நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், ஜாதி சான்றிதழ்கள், நலவாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள் மற்றும் வங்கிக் கடன் உதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.அது […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் அதனை ஆவின் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுத்துறை செயலாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார் ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆவின் நிறுவனம் நாள்தோறும் 41 ஆயிரம் லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து உள்ளூர் விற்பனை போக இருபத்தி ஒரு […]
தமிழகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த இந்த கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் வெளியிட்டனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் நிதித்துறை […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இந்த கண்காணிப்பு […]
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மக்களுடைய பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கனவுகள் நிறைந்த கண்களோடு, கவலைகள் நிறைந்த இதயத்தோடு, காத்திருப்பதை பார்க்கும் பொழுது மனம் கரைகின்றது. அதிக மனுக்களை தீர்த்து வைக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கேடயம் வழங்குவதை விட, குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்தில் இருந்து வருகிறதோ அவர்களுக்கு கேடயம் அளிக்கும் நடைமுறையை […]
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பணியில் இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தமிழக அரசுக்கு தமிழக அரசுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மற்றும் பால் துறைச் செயலாளராக இருந்தார் ராஜீவ் ரஞ்சன்
இனிமேல் தான் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். நேற்று தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கே சண்முகம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாம் இன்னும் கொரோனா பரவலின் முக்கிய கட்டத்தை தாண்டவில்லை. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் என்பது அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இனிமேல் தான் நாம் கவனமுடன் செயல்பட வேண்டும். […]
தலைமைச் செயலாளர் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கையைவிட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,79,385 ஆக உள்ளது. […]
கொரோனா தடுப்பு குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை முழுவதுமாக உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 34 வார்டுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய காரணத்தினால் அடுத்த கட்டமாக இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது. என்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்று வருகின்றது. சென்னையில் கொரோனா களப்பணியாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் ? அதிகாரிகள் […]