Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி….. எப்படி தடை செய்வது?…… தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக அவசர சட்டம் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக அரசும் இதற்காக தீவிர முனைப்பு காட்டி வருகிறது.. குறிப்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையும் பெறப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் பொதுமக்களுடைய கருத்து, ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தக்கூடிய நிறுவனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: துறைச் செயலர்களுக்கு கடிதம்… அவசியமற்ற விவாதம்… தலைமை செயலாளர் இறையன்பு…!!!

அனைத்துத்துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் விவாதப்பொருளாக மாறி இருப்பது சரியல்ல என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனைத்து துறை செயலாளர்களுக்கும் நான் அனுப்பிய கடிதம் வழக்கமான அலுவலக நடைமுறைதான். ஆனால், அது அவசியமற்ற விவாத பொருளாகிவிட்டது. திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து தகவல்களை திரட்ட அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறைதான். அதுவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கவே தரவுகள் திரட்டப்பட்டது. அலுவல் […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்கள் பணி கொடுப்பவராக உயர வேண்டும்… தலைமை செயலாளர் இறையன்பு….!!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் பயன் பெறும் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதில் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது மட்டுமல்லாமல் அனைத்து கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு பள்ளி மாணவர்கள் அமுதசுரபி என பாராட்டும் வகையில் படித்து முடித்த பிறகு பணியில் சேர்பவர்களாக அல்லாமல் மற்றவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வாரந்தோறும் தடுப்பூசி முகாம்…. தலைமை செயலாளர் இறையன்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் பணிகளுக்கு வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், கல்வித்துறை,உலக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. தமிழக அரசு கடும் உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்புச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு கையூட்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே சொன்னா கேளுங்க…. இத யாரும் செய்யாதீங்க…. அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அரசு விழாக்களில் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை […]

Categories

Tech |