Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இதுதான் காரணம்” பெற்றோர்கள் அளித்த புகார்…. கல்வி அலுவலரின் நடவடிக்கை….!!

மாற்று சான்றிதழ் பெற்ற மாணவன் தேர்ச்சி அடைந்ததாக பிளஸ் -2 தேர்வு முடிவில் வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பிளஸ்-2 செய்முறைத் தேர்வை அடிப்படையாகக்கொண்டு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு கடந்த 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்று சான்றிதழ் பெற்ற மாணவன் தேர்ச்சி என முடிவு வந்துள்ளது. இதற்கு […]

Categories

Tech |