Categories
மாநில செய்திகள்

தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி…!!

இன்று நடக்க இருந்த தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசு பள்ளியில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறைக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர்கள், உரிய கல்வித் தகுதி உடைய பள்ளி, கல்வி அலுவலர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் 500 பேருக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு […]

Categories

Tech |