Categories
உலக செய்திகள்

“இது இந்திய மக்களுக்கு முதுகெலும்பாக திகழும்”… பைசரின் தலைமை அதிகாரி பேச்சு..!!

அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பைசரின் தலைமை அதிகாரி இந்திய மக்களுக்கு சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகள் முதுகெலும்பாக திகழும் என்று கூறியுள்ளார். பல நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை வினியோகித்து வரும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பைசரின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமெரிக்க-இந்திய வர்த்தக கூட்டமைப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் 300 கோடி டோஸ் தடுப்பூசி இந்த வருடமும், 400 கோடி டோஸ் தடுப்பூசி அடுத்த வருடமும் உற்பத்தி செய்வோம் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா 2-வது அலை…. வேப்பிலையுடன் வந்த தலைமை அதிகாரி…. பரபரப்பு….!!!

கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மக்கள் பல்வேறு முறையில்  பாதுகாப்பு முயற்சியை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் முகக்கவசம் அணிதல் பொதுமுடக்கம் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் என அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றினர். ஆகையால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“கனத்த மனதுடன் செல்கிறேன்”… டிக்டாக் அதிகாரி உருக்கம்…!!

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் செயலியின் தலைமைச் செயல் அதிகாரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்ற ஜூன் மாதத்தில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற கெவின் மேயர், அவருடைய பதவிக் காலத்தில் தான் இந்தியாவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதனால் மனமுடைந்த மேயர் தனது அலுவலக பணியாளர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் தான் மனமுடைந்து என்னுடைய பணியை ராஜினமா செய்துவிட்டு செல்வதாகவும், […]

Categories

Tech |