சத்தீஸ்கர் மாநிலம் சராங்கர்-பிலாய்கர் மாவட்டத்திலுள்ள சரியா எனும் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் கஜேந்திர பிரசாத் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது உறவினர்களிடம் தெரிவித்ததை அடுத்து தலைமை ஆசிரியரை கிராமத்தினர் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தது வந்து, பள்ளியில் பதுங்கி இருந்த தலைமையாசிரியரை மீட்டு காவல்துறை வாகனத்துக்குள் […]
Tag: தலைமை ஆசிரியர்
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான பந்தத்தை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சமீபத்தில் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மதத்தை கடந்து அனைத்து சமுதாய மக்களும் ஒன்று திரண்டு வந்து அந்த யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் வளர்த்து வரும் நாய், பூனை, கிளி, ஆடு, மாடுகளை தங்கள் குடும்பத்தில் ஒருவரை போல பாவித்து வருகின்றார்கள். அதுபோல அழையாவிருந்தாளியாக வீட்டிற்கு வரும் […]
ஆந்திரா கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்பிரசாத்(48) என்பவர் இருந்து வருகிறார். இவர் உடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியைக்கு திருமணம் ஆகிவிட்டது. அதேபோல் ஆனந்த்பிரசாத்துக்கும் திருமணமாகி விட்டது. அப்பள்ளிக்கு மொத்தமே 2 ஆசிரியர் என்பதால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். ஒருக் கட்டத்தில் இருவருக்குள்ளும் கள்ளக்காதல் வந்துவிட்டது. இந்நிலையில் […]
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் பச்பேடி அரசு பள்ளியில் பிரதீப் ஸ்ரீவஸ்தவா(61) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் டிசம்பர் 15ஆம் தேதி நள்ளிரவில் தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதையடுத்து தலைமை ஆசிரியர் வீட்டின் வாயிலுக்கு சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அதன்பின் அந்த வாலிபர் தலைமை ஆசிரியரை சுத்தியல், கத்தி போன்றவற்றால் கொடூரமாக தாக்கி இருக்கிறார். […]
அசாம் மாநிலம் தாராப்பூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் திரிதிமேதா தாஸ். 11 வருடங்களுக்கும் மேலாக இவர் இதே பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பள்ளிக்கு பட்டாக்கத்தியை தூக்கி வந்து பள்ளி வளாகத்தில் வளம் வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு வந்து காவல்துறை வந்து விசாரித்ததில் தலைமை ஆசிரியர் திரிதிமெதா ஆயுதத்தை மறைத்து இயல்பாக […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஹை கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் கிராம மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார். அதோடு வட்டிக்கு பணம் வாங்கியவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது அவர்களை பல வழிகளில் தண்டிக்கிறார். எனவே ஹெட் மாஸ்டர் மீது உரிய நடவடிக்கை […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் வகுப்புகளில் அவர்கள் பாடம் நடத்துகிறார்களா […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சென்ற 2016ஆம் வருடம் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த சந்திர சேகரன் என்பவர் அந்த வருடம் மார்ச் மாதம் பள்ளியில் பயின்ற சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். அதன் பேரில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. பின் […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தங்கமணி திரையரங்கு அருகில் வசித்து வந்தவர் ரஞ்சிதம். தெம்மாப்பட்டு பகுதியிலுள்ள உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக ரஞ்சிதம் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜேந்திரன் சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கிறது. அத்துடன் ரஞ்சிதத்தின் மகள் பட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருவதாகவும், அவரின் மகன் கோவை மருத்துவ கல்லூரியில் தங்கி படித்து வருவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ரஞ்சிதம் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். தலைமை […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அனுப்பர்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஒருவர் பணியின் போது மது அருந்திவிட்டு பாடம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மீது குற்றம் சாட்டினர். இதனையடுத்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து வட்டார கல்வி அதிகாரி சரவணன் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் அனுப்பர்பாளையம் தலைமை ஆசிரியர் சத்தியமங்கலம் அருகில் உள்ள கணபதி நகரிலுள்ள […]
தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இதனையடுத்து பணியிடமாறுதலுக்கான கலந்தாய்வுக்கு பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கோரி தலைமை ஆசிரியர்கள் இரண்டு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அரசு மேல்நிலை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகளும் முடிவடைந்தது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன்20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து […]
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே, விலையில்லா பாடப்புத்தகங்கள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை 8 பாடவேளைகளாக 1 நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணை பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 2022-23ம் கல்வியாண்டு நாட்காட்டியில் உள்ள நாட்களில், தலா […]
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே தாரமங்கலம் என்ற பகுதியில் செங்குந்தர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் மேட்டூர் அருகே உள்ள நால் ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விஜயக்குமார் அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் அங்கு பயிலும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. […]
அரசுப் பள்ளிகளில் ஓய்வுபெறும் அனைத்து பணியாளர்களையும் தலைமை ஆசிரியர்களே பணி விடுவிப்பு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் அனைத்து ஆசிரியர்களையும் அந்தந்த தலைமை ஆசிரியர்களே பணிவிடுப்பு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், பணியில் இருந்து விடுவிக்கும் முன்னர் சார்ந்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு […]
தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 464 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜீவா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், மாணவிகளை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து புகார் நீண்ட நாட்களாக எழுந்தது. இதனால் பள்ளி தலைமையாசிரியர் ஜீவாவை கடந்த […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதலே டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பலரும் தமிழ் வழியில் படித்த சான்றிதழை அவர்கள் படித்த பள்ளிகளில் சென்று […]
கர்நாடகாவில் உள்ள மைசூரு மாவட்டத்தில் தன் பள்ளியில் பயிலும் மாணவிக்கு முத்தம் கொடுத்து துன்புறுத்தியதற்காக தலைமை ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல தரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்து வந்தன. சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் இடுவாய் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களை ஏளனமாக நடத்துவதாகவும், கழிவறை சுத்தம் செய்ய அவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அது உறுதியானதால் மாவட்ட கல்வி பள்ளிக்கல்வித்துறை அலுவலரால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் திசையன்விளையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி அவர்களின் செல்போன் எண்களை வாங்கி, அதில் ஒரு மாணவியிடம் ஆபாசமாக வாட்ஸ்அப் சாட்டிங் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் கூறவே, […]
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் அழுகிய முட்டைகள் இருந்தது தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுவது வழக்கம். இந்த சத்துணவில் மாணவ மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. சிலசமயங்களில் முட்டை சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழலும் உருவாகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் இருந்தது […]
பள்ளியில் மாணவ மாணவிகள் முன்பு சண்டை போட்ட தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரை பணியிடை மாற்றம் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பெருமாப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிக்கும், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராஜேஸ்வரி என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் பள்ளியில் மாணவ மாணவிகள் முன்னிலையில் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி 5ஆம் […]
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மதம், ஜாதி உள்ளிட்ட 12 வகையான விவரங்களையும் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், அனைத்து பணிகளையும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. இதன்படி பள்ளிகள், கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. இதற்கிடையில் தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் விடுமுறை நாட்களை ஈடுகட்டும் வகையில் அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை […]
தமிழகத்தில் 37,000 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 59,000 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 6200 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகிறது. மேலும் இந்த பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் காலியிடங்களுக்கு புதிய நியமனம் அல்லது பதவி உயர்வு முலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் ஆகிய வழிகளில் இடம் மாறிய ஆசிரியர்களின் பணி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. அதன்படி 700 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 300 உயர்நிலை பள்ளிகளில் […]
புள்ளிங்கோ சிகை அலங்காரம் ஆனது இப்பொழுது வேலூரிலும் பரவலாகி வருகின்றது . மாடர்னாக பார்க்கப்படும் இந்த அலங்காரம் வினோதமாகவும் ஒழுங்கற்ற தன்மையாகவும் காட்சி அளிக்கிறது. அதனால் இதுபோன்ற ஹேர் ஸ்டைல்க்கு வேலூரில் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மாணவர்களும் மார்டனாக முடிவெட்டிக் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லுகின்றனர். வேலூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த புள்ளிங்கோ கட்டிங் செய்து பள்ளிக்கு செல்கின்றனர். கடந்த 5 […]
நாமக்கல் பள்ளி ஆசிரியரை தகாத வார்த்தையில் திட்டி முதன்மை கல்வி அலுவலர் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது வருகை பதிவேட்டை பயோமெட்ரிக் மூலம் பதிவிட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்திருந்தார். இதனால் காலை 10.30 மணிக்குள் அனைத்து ஆசிரியர்களும் தங்களது வருகை பதிவேட்டை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் நாமக்கல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அவரது […]
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் விழுந்த விண்கல்லை ஆய்வு செய்யச் சென்ற நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்து முகம் சிவந்து திரும்பினர். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் விண்கல் ஒன்று விழுந்துள்ள படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. விண்கல் தொடர்பாக விசாரிக்க நாசா விஞ்ஞானிகள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான மார்க் ஆலனை சந்தித்தனர். ஆசிரியர் அளித்த பதிலை கேட்டு விஞ்ஞானிகள் முகம் சிவந்து போனது. ஏனென்றால் படத்தில் இருந்த விண்கல் […]
கொரோனா ஊரடங்காள் இன்னும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், தங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை விவசாய பூமியாகவே மாற்றியுள்ளது தனியார் பள்ளி ஒன்று. விவசாயத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் தனியார் பள்ளி ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அடுத்துள்ள வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ளது இந்த பள்ளி. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பள்ளி வளாகத்தில் விவசாயம் செய்துவரும் ஆசிரியர்கள் தற்போது ஊரடங்கை பயன்படுத்தி பள்ளியின் விளையாட்டு மைதானத்தை விவசாய பூமியாக மாற்றி உள்ளனர். […]
பிரிவு உபசரணை காக தலைமையாசிரியர் மாணவிகளுக்கு மதுபானம் வாங்கி கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தில் மாணவி ஒருவர் தான் உணவகத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவி வேண்டும் என்றும் கூறி தனது பெற்றோரை அழைத்துள்ளார். இதனால் பதறியடித்துக்கொண்டு உணவகத்திற்கு சென்ற பெற்றோர் அங்கு கண்ட காட்சி அவர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 15, 16 வயதே ஆன மாணவிகள் அதிக அளவு மதுபானம் அருந்தி போதையில் இருந்துள்ளனர். சிலர் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடக்கின்றனர். மதுபானம் அருந்துவதற்கான […]