தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றது.அதன்படி வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட […]
Tag: தலைமை ஆசிரியர்கள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வில் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்தே விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. விடைத்தாள்கள் திருத்தும் முகாம்களில் மதிப்பெண் சரிபார்ப்பு பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு […]
குழந்தை திருமணத்தின் பாதிப்பு தொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களில் மட்டும் 3,326 பேருக்கு இளம் வயது திருமணத்தால் கருத்தரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை அங்கு 290 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் 2, 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் […]
தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை அதிகளவில் பள்ளியில் சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆகவே வரும் 30ஆம் தேதிக்குள் பட்டியலை அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு [email protected]/ [email protected] மூலமாக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு அருகே குட்கா உள்ளிட்ட புகையிலை வைத்து விற்பனை செய்யும் கடைகள் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் மோகன், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பிரேமா, பள்ளி […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், […]
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து எந்த விதமான முடிவுக்கும் தமிழக அரசு வரவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். ஒருவேளை அரசு தேர்வுகளை நடத்த உத்தரவிட்டால் தேர்வுகளை […]