Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஜோதிடம் பார்க்க சென்ற மனைவி…. அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பெரியபாலம் அருகே ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டைமேடு பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நிவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு லோகித் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவிக்குமார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“காங்கயம் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை”…. போலீசார் விசாரணை…!!!!

காங்கயம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் பாரதியார் வீதியில் வசித்துவரும் குணசேகரன் என்பவரின் மனைவி பானுஸ்ரீ கார்த்திகா. இவர்களுக்கு ஏழு வயதில் மகன் ஒருவர் இருக்கின்றார். பானுஸ்ரீ கார்த்திகா அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்த நிலையில் சென்ற 12ஆம் தேதி குணசேகரன் மற்றும் அவரின் மகனும் நண்பர்களுடன் சேர்ந்து திருச்செந்தூருக்கு சென்று விட்டார்கள். பானு ஸ்ரீ கார்த்திகா மட்டும் […]

Categories

Tech |