Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற தலைமை ஆசிரியர்…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் இருக்கும் சீரடிபட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பிரகதாம்பாள் என்ற மனைவியும் அருளி, பாலபாரதி என்ற இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சக்திவேல் பக்கத்து ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சக்திவேல் வீடு […]

Categories

Tech |