Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல்… பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த தலைமை காவலர் சஸ்பெண்ட்…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு…!!!

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த தலைமை காவலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சஸ்பெண்ட் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே கடத்தூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வைரநாதன்(42) என்பவர் பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயலூர் கிராமத்தில் வசித்த கந்தசாமி, மாரப்பன் ஆகியோர் 13 சென்ட் இடத்தை வைரநாதனிடம் அடமானமாக வைத்துள்ளார்கள். இந்த 13 சென்ட் இடத்தை வைரநாதன் முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளார். இது […]

Categories
மாநில செய்திகள்

உலக ஆணழகன் போட்டியில் தலைமை காவலர்… ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய டிஜிபி…!!!

உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் தலைமை காவலரை நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். சென்னை அடையாறு போக்குவரத்து காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் புருசோத்தமன் இவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று இதுவரை 8 முறை மிஸ்டர் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளார். காவல்துறையினருக்கான அகில இந்திய போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் இவர் வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு..!

விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது தலைமைக்காவலர் சேட்டு விபத்தில் பலியானார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சேட்டு என்பவர் ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள ஜூஜூவாடியில் கொரோனா […]

Categories

Tech |