Categories
மாநில செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில்…. கிழிந்த தேசியக்கொடி உடனடியாக மாற்றப்பட்டது..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் பலமாக காற்று வீசியதால் கிழிந்த  தேசியக்கொடி உடனடியாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

காற்றின் வேகத்தில்…. தலைமைச் செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம்… உடனே மாற்ற கோரிக்கை..!!

மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேகமான காற்றால் தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் திடீர் அதிரடி உத்தரவு….. டக்குனு விரைந்த அமைச்சர்கள்…. கதி கலங்கிய அதிகாரிகள்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எல்லோரும் சரியான முறையில் பணி செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதோடு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியையும் முடுக்கி விட்டுள்ளாராம்‌. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இல்லாவிட்டால் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திற்கும் வருவதில்லை என்றும், ஒருவேளை வெளியூர் சென்றால் அந்தப் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை என்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை – முதல்வர் ஆலோசனை …!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கோவை சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு,  உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி,  பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன்,  டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், முதலமைச்சருடைய முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்கள். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. அதற்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

#BREAKING: கோவை கார் வெடிப்பு – டிஜிபி, தலைமை செயலர் ஆலோசனை …!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடனே நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட  டிஜிபி சைலேந்திரபாபு தற்போது தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் ஈடுபட்டு இருக்கிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர  ரெட்டி,  உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதத்துடன் தற்பொழுது தலைமைச் செயலத்தில் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதுவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தமிழ்நாடு தின விழா” மின் விளக்குகளால் ஜொலிக்கும் தலைமை செயலகம்…!!!

தலைமைச் செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1965-ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதனால் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றது. கடந்த 1967-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஜூலை 18-ஆம் தேதி அன்று மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அரசாங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

தலைமை செயலக வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த தடை….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

கேரள அரசு தலைமை செயலக வளாகத்தில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தலைமை செயலக வளாகத்திலும் அதைச் சுற்றியும் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் படப்பிடிப்பு நடத்த தடைசெய்யப்பட்டுள்ளது. இனிமேல், அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படும். இது தொடர்பான சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தலைமைச் செயலக வளாகத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசுக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

“இதற்கு பொது குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது”…. அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கருத்து…!!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டுவர சட்டத்தில் இடம் இருக்கிறது எனவும் தலைமையை தேர்ந்தெடுக்க பொதுகுழுவிற்கு தான் உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது எனவும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார். அதிமுக ஒன்றிய தலைமை தீர்மானத்தை கொண்டுவருவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்பதுரை கூறியிருப்பதாவது, கழகத்தை பணி நடத்துவதற்கு தேவையான சட்டங்களை இயற்றுவது பொதுக்குழு 5 ஆண்டு பதவி காலம் முடிவதற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என சட்ட விதியில் தெரிவிக்கப்படவில்லை. மேலும் கழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தலைமை செயலகம் முற்றுகை?…. சற்றுமுன் பெரும் பரபரப்பு…..!!!!!!

சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த மாற்றுத்திறனாளிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதாவது மாத உதவித்தொகையை ரூபாய் 1,500-லிருந்து ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள்  தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இப்போராட்டத்தை அவர்கள் இன்று (மார்ச் 22) முன்னெடுத்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்கள், பேருந்துகள் மூலம் வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சென்னை தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

தலைமைச் செயலகத்தில் பரபரப்பு…. பெண் காவலர் மரணம்….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் கவிதா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. அதில் அரக்கோணத்தை சேர்ந்த காவலர் கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

அரசு அதிகாரிகளின் விபரங்களை திருடிய ஹேக்கர்கள்…. அதிர்ச்சி தகவல்….!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பல அரசு துறைகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் இணையதள பக்கத்தில் ஒவ்வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அறிவிப்புகள், அரசாணைகள் மற்றும் உத்தரவுகள் ஆகியவை அந்தந்த துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் பொதுத்துறை பிரிவில் பிரமுகர்களின் வருகை விவரங்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பற்றி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களை கம்ப்யூட்டரில் இருந்து ஹேக்கர்கள் திருடியதாக தகவல் வெளியாகியது .அதுமட்டுமில்லாமல்  இந்த தகவல்களை தர வேண்டுமென்றால் […]

Categories
மாநில செய்திகள்

தலைமை செயலகத்தில்…. அவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி – உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள் மட்டுமே செயல்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும் தலைமைச்செயலகத்தில் அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்றும், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரும் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர், அமைச்சர்கள் பெயர் பலகைகள் அகற்றம் …. தலைமை செயலகத்தில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில்… நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..!!

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொல்லுறத செய்யுங்க…! இல்லனா நடவடிக்கை பாயும்…. தமிழக அரசு மாஸ் உத்தரவு …!!

தலைமைச் செயலக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்  என்று சென்னை முதன்மை செயலர் தெரிவித்துள்ளார். சென்னை முதன்மை செயலர், தலைமைச் செயலக வளாகத்திற்குள் முகக் கவசம் அணிவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை கோரானா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழையும் ஊழியர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக… பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு… தொண்டர்கள் ஆரவாரம்…!!!

பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி மற்றும் ஜேபி. நாட்டாவுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். அங்கு ஜேபி நாட்டா திறந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்றும்,நாளையும்… தலைமைச் செயலகம் இயங்காது… இதுதான் காரணம்…!!!

கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சுத்தம் செய்வதற்காக தலைமைச்செயலகம் இன்றும், நாளையும் மூடப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் பணியிட வளாகம் மற்றும் பொது பகுதிகளை தொற்று பாதிப்பு இல்லாமல் வைத்துக் கொள்ளும் நோக்கத்தில், அதனை சுத்தப் படுத்த மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.அவ்வகையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும் […]

Categories
அரசியல்

15 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ? – பரபரப்பு …!!

கொரோனா அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியருடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் கே சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த சில நாட்களாக சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறையும் மேற்கொண்டு வருகிறது.  மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதே போல் மாநகரப் பகுதிகளிளும் தடுப்பு பணிகள் தூரிதப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துவது, தடுப்பு பணிகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஊரடங்கு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலர் சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

தலைமை செயலகத்தில் அனைத்து மத தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மத தலைவர்களுடனான தலைமைச் செயலாளரின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. மேலும் நேற்று மற்றும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது!

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி 2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். 17ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று […]

Categories

Tech |