அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திரன் நரேன் பதவி காலத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்களை தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அவர்களின் சிலருக்கு பாலில் ஆதாயத்திற்கு பதிலாக வேலையும் வழங்கி உள்ளார். இது குறித்து 21 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர்.எஸ்.ரிஷி ஆகியோர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், […]
Tag: தலைமை செயலர்
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் இனிப்பு பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அனைத்துத்துறை செயலர்களுக்கும் தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ஆவின் நிறுவனத்தில் தினமும் 41,00,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து அதில் 27,00,000 லிட்டர் பாக்கெட் பால் ஆக விற்கப்படுகிறது. அதில் மீதமுள்ள பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உப பொருட்கள் […]
சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகளோடு தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கொரோனா பாதிப்புகளை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சிறப்பு அதிகாரிகளோடு தலைமை செயலர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. […]