Categories
மாநில செய்திகள்

“முகக்கவசம் கட்டாயம்” இந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் – சண்முகம்…!!

மக்கள் முகக்கவசம் அணிதலை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களை அவதிக்குள்ளாக்கி  வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல்வேறு நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகளும் பின்பற்ற தமிழக அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மாஸ்க் அணிவது கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் […]

Categories
மாநில செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க புதிய நடைமுறை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு!!

ஆரம்ப சுகாதார மையங்களுக்கு கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு தனி பாதையை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், ” கர்ப்பிணிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருப்பு அறை, இருக்கைகள், கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு நடைமுறைகளை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தலைமை செயலாளர் கீழ் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறையின் செயலாளர்கள், தகவல் தொழிநுட்பத்துறையின் முதன்மை செயலாளர், தொழித்துறை மற்றும் போக்குவரத்துறையின் முதன்மை செயலாளர்கள், வருவாய் நிர்வாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது . தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனையடுத்து சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 1ம் தேதி சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல சென்னை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் கடிதம்!  

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.  சீனாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது வரை 29 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மத்திய அரசு அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.  […]

Categories

Tech |