உக்ரைன் நாட்டின் தலைமை தளபதி, அடுத்த ஆண்டும் போர் நீடிக்கும் என்றும் தலைநகரை மீண்டும் குறி வைப்பார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், தொடர்ந்து ஏழாவது மாதமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படையினர் தவறிவிட்டனர். மேலும், உக்ரைன் படையினர் பலமாக எதிர் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்ய படையினரால் அவர்களது இலக்குகளை அடைய முடியவில்லை. https://twitter.com/TpyxaNews/status/1567796997951815681 இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கான தலைமை தளபதியாக இருக்கும், Valerii […]
Tag: தலைமை தளபதி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அது மிகப்பெரிய உயிர் சேதங்களை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்ற கோரிக்கையை அந்நாட்டிற்கு விடுத்துள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மேல் குறிப்பிட்டுள்ள அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா […]
மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான சூழல் இருப்பதாக பிரிட்டன் தலைமை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டன் நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் நிக் கார்டர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார். அப்போது பேசிய அவர், “பல காலங்களில் பொருளாதார நெருக்கடி தான் பாதுகாப்பு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் தற்போது உலகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது பாதுகாப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும். நாம் அனைவருமே பாதுகாப்பற்ற உலகில் தற்போது வாழ்ந்து வருகிறோம். பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டுவிட்டது. […]
நேபாள ராணுவத்தின் ராணுவ தளபதி என்ற பட்டத்துடன், ஒரு வால் மற்றும் பட்டச்சுருள் இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனேக்கு வழங்கப்பட்டது. நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரித்து வரும் சீனாவின் முயற்சிக்கு அணை போட கூடிய வகையிலும், இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான விரிசலை சரி செய்யும் வகையிலும், இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனே மூன்று நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ளார். அங்கு தலைமை காத்மாண்டுவில் ஜனாதிபதி மாளிகை ‘ஷீத்தல் நிவாசில்’ […]