தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அதனால் தமிழக அரசு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் முடிவுக்கு முன்பும் பின்பும் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும் அதிகமான […]
Tag: தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
டெல்லியில் இன்று காலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. பல்வேறு மாநில தேர்தல் அலுவலர்கள் கருத்தை கேட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் குடியாத்தம், திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நடத்த வாய்ப்பு இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு […]