Categories
தேசிய செய்திகள்

கடும் நஷ்டத்தில் தத்தளிக்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்….. தலைமை நிதி அதிகாரி ராஜினாமா….!!!!

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ.789 கோடி இழப்பை சந்தித்துள்ள நிலையில், அந்நிறுவகத்தின் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா செய்தார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) கடும் நஷ்டத்திற்கு மத்தியில் ராஜினாமா செய்துள்ளார். விமான நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா ரூ.789 கோடி நஷ்டத்தை எதிர்கொண்டதை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ஸ்பைஸ்ஜெட் தலைமை நிதி அதிகாரி ஆகஸ்ட் 31 முதல் பதவி விலகியுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஜூன் 30, 2021 […]

Categories

Tech |