உச்சநீதிமன்ற தலைமை அமர்வு முன்பு நேற்று வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி முறையிட ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியிருந்தனர். அப்போது பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் பதிவாகும் வழக்குகள் அடுத்த வாரம் திங்கள், செவ்வாய், புதன் கிழமையில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பதிவாளரை அறிவுறுத்தியுள்ளேன். இதனால் பதிவாகும் வழக்குகள் தானாக விசாரணை பட்டியலில் இடம்பெற்று விடும். அதனைத் தொடர்ந்து விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டிய வழக்குகளாக இருந்தால் தலைமை […]
Tag: தலைமை நீதிபதி
துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி முன்னதாகவே தெரியும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளார். இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள சவுக்கத் கானும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு […]
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டரி செப்டம்பர் 1ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி இருப்பார் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான குல்சார் அகமதுவை பிரதமர் இம்ரான்கான் பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் அவர், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான குல்சார் அகமதுவை பிரதமராக பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிந்துரை கடிதத்தை அதிபர் ஆரிப் அல்விக்கு அவர் அனுப்பியதாகவும் கூறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் பணி அகமது தலைமையில் தான் மேற்கொள்ளப்படும் என்று […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜியை பணியிடை மாற்றம் செய்ய கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இன்று சஞ்சீப் பானர்ஜி சென்றுள்ளார். மேலும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்த முனீஸ்வரர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நேத்து பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை […]
மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி பிரிவுபசார விழாவை தவிர்த்து விட்டு, சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். மேகாலயா போன்ற மிகச்சிறிய உயர்நீதிமன்றங்களில் அங்கிருக்கும் மூத்த நீதிபதி ஒருவரையே தலைமை நீதிபதியாக பணியமர்த்தி இருக்க வேண்டும். ஆனால் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சஞ்சிப் பானர்ஜி அங்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகளை அரசு அவ்வப்போது விதித்து வருகிறது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கு விசாரணைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நேரில் நடைபெறும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரம் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு கொரோனா பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி முதல்வர் அவர்களும் தோற்று அதிகமுள்ள மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வது மட்டுமல்லாமல் கொரோனா வார்டுக்கே சென்று நோயாளிகளை சந்தித்தார். மேலும் கொரோனா […]
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என் வி. ரமணா பதவியேற்றுக்கொண்டார். குடியரச மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராம்நாத் கோவிந்த் என் வி. ரமணாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ரமணா அடுத்த ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் வரும் 23-ம் தேதியோடு முடிகிறது. […]
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.பாப்டே அவர்களின் பதவிக்காலம் வருகின்ற 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அவரைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாக தற்போது பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி ,தனக்குப்பின் பணியாற்றியுள்ள புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைப்பது வழக்கமான ஒன்றாகும். அதன்படி எஸ்.ஏ.பாப்டே தனக்குக் கீழ் முதன்மை நீதிபதியாக செயல்படும் என்.வி.ரமணாவை […]
அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்க உள்ளார். இவர் குறித்து சிறு தகவலைத் தெரிந்து கொள்வோம். என் வி ரமணா 1957ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவர் 2000 ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2014ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவியேற்றார். ரமணாவுக்கு எதிராக எஸ் ஏ பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னர் கடிதம் எழுதியது முக்கிய சர்ச்சையாக தற்போதுவரை கருதப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியான ஏபி.சாஹி நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற தலைமை நீதிபதி உடல்நிலை சீராக இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி கொரோனா அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்கு […]
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 25 மூத்த வழக்கறிஞ்ர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று […]
தலைமை நீதிபதி ஹெச்.எல் தத்து என்பவர் மரியாதை மிகுந்த எந்த வார்த்தையையும் வழக்கறிஞர்கள் உபயோகிக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். “லார்ட் ஷிப்” என மரியாதையாக அழைக்கப்படும் முறைக்கு மாற்றாக, Your honour என்று அழைத்த வழக்கறிஞரை, நீங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இருக்கிறீர்களா? என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டே கேட்டுள்ளார். வழக்கறிஞர்கள் நீதிபதிகளை அழைப்பது பற்றி விதிகள் எதுவும் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்ததும், அதற்கு பதில் கொடுத்த தலைமை நீதிபதி போப்டே, இந்திய நீதிமன்றங்களில் லார்ட் ஷிப் […]