Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பைக்குப் பின்….. தென்னாப்பிரிக்கா தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் மார்க் பவுச்சர்..!!

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மார்க் பவுச்சர் விலகுகிறார். இங்கிலாந்தில் தென்னாப்பிரிக்கா தனது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் மார்க் பவுச்சர், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, “தனது எதிர்கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப மற்ற வாய்ப்புகளைத் தொடர” தனது பதவியை விட்டு விலகுவார் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மைதானம் நயாகரா நீர்வீழ்ச்சி போல இருந்தது”…. தோல்வி குறித்து ஸ்டீபன் பிளெமிங் கருத்து….!!!!

நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணியுடன் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியுடன் மோதியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. மைதானத்தின் மேற்பரப்பு நயாகரா வீழ்ச்சி போல் இருந்தது என்று சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது: “போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூபாய் 10,00,00,000 சம்பளம்…! இந்திய கிரிக்கெட் அணியில்…. இடத்தை உறுதி செய்த ட்ராவிட் …!!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் அவரது பதவியில் இருந்து விடைபெறுகிறார். இதனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக ஆகலாம். அவருக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ராகுல் டிராவிட் விண்ணப்பம் செய்ய வாய்ப்பிருந்ததால் மற்ற வீரர்கள் விண்ணப்பம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் முறைப்படி ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ….? பிசிசிஐ-யின் புதிய திட்டம் ….வெளியான முக்கிய தகவல் ….!!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இந்திய வீரர்கள் இருவரை அணுக இருப்பதாக  பிசிசிஐ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி செயல்பட்டு வருகிறார் .இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே அவருடைய பதவிக்காலம் முடிவடைவதால் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது .இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின்…. பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம் …!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ. வி.ராமன் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இவரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்தில் முடிவுக்கு வந்தது. இதனால் தகுதியுடையவர்கள், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று , பிசிசிஐ ஏப்ரல் மாதம் அறிவித்தது. எனவே இந்தப் பதவிக்கு  டபிள்யூ. வி.ராமன் வீரர்கள் கனித்கர், அஜய் ரத்ரா மற்றும் முன்னாள் பயிற்சியாளரான ரமேஷ் பவார் […]

Categories

Tech |