Categories
உலக செய்திகள்

என்ன…! இங்கிலாந்தில் மீண்டும் பொது முடக்கமா…? கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்படும் ஆண்கள்…. எச்சரிக்கை விடுத்த தலைமை மருத்துவ அலுவலர்….!!

யூரோ கால்பந்து போட்டி ஆரம்பமாகியதை தொடர்ந்து இங்கிலாந்தில் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால் சுமார் 5 முதல் 8 வாரங்களுக்குள் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை அதிகமாக எதிர்கொள்ளும் நிலை நேரிடும் என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இங்கிலாந்தில் சில வாரங்களுக்குப் பிறகு […]

Categories

Tech |