Categories
உலக செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் நல்ல ரிசல்ட்.. WHO-ன் தலைமை ஆய்வாளர் தகவல்..!!

உலக சுகாதார அமைப்பினுடைய தலைமை ஆய்வாளரான சௌமியா சுவாமிநாதன், பரிசோதனையில் கோவாக்சின் தடுப்பூசி நன்றாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான, கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் நிலையின் பரிசோதனைக்கான முடிவுகள் வெளியானது. இதில் கொரோனாவை  எதிர்த்து 77.8% செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல டெல்டா வைரஸை எதிர்த்து 65.2% செயல் திறன் கொண்டிருக்கிறது. மேலும் நாடு முழுவதும் சுமார் 25 நகர்களில் கொரோனாவால் பாதிப்படைந்த 130 நபர்களை வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசியின் […]

Categories
உலக செய்திகள்

200க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள்… வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு… உலகிற்கே புதிய நம்பிக்கை …!!

​​கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்புகளில் 200 க்கும் மேல் இருப்பதால் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என WHO  தெரிவித்துள்ளது. ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சமூக ஊடகத்தின் நேரடி நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று பேசினார். அதில், இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி ஒரு கட்டத்திற்கு வர நோய்த்தொற்றின் அதிக அலைகள் தேவைப்படும். ஆகையால், விஞ்ஞானிகள் தடுப்பூசி சோதனைகளில் பணியாற்றும் போது, […]

Categories

Tech |