Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ரமலான் நோன்பு…. தமிழக தலைமை ஹாஜி அறிவிப்பு…!!!!

தமிழ்நாட்டில் இன்று முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தலைமை காஜி தெரிவித்துள்ளார். ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். ரமலான் மாத பிறை நேற்று தென்பட்டதை தொடர்ந்து இன்று  (ஞாயிற்றுக்கிழமை) முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில் நாளை முதல் தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு […]

Categories

Tech |