Categories
மாநில செய்திகள்

போர்வை, தலையணை…. எந்தெந்த ரயில்களில் தெரியுமா?…. பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு…..!!!!!!

எந்தெந்த ரயில்களில் போர்வை, தலையணை வழங்கப்படுகிறது என்பது தொடர்பான பட்டியலை, ரயில்வே வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து 2 வருடங்களுக்கு பின் கடந்த மாதம் முதல் விரைவு ரயில்களின் “ஏசி” பெட்டிகளில் போர்வை, கம்பளி, தலையணை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் எந்தெந்த ரயில்களில் போர்வை, கம்பளி வழங்கப்படுகிறது எனும் பட்டியல், ரயில்வே இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் 774 ரயில்களில் தற்போது இச்சேவையை வழங்கி வருவதாகவும், மெல்ல மெல்ல அனைத்து ரயில்களின் “ஏசி” […]

Categories

Tech |