Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் – பிரதமர் மோடி பேச்சு

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் என பிரதமர் மோடி மங்கி பாத் உரையில் பேசினார். பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுக்காக, வானொலியில் பேசுவது வழக்கம். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்திவருகிறார். அப்போது பேசிய பிரதமர், கொரோனா அச்சுறுத்தல் காலம் இது 5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். […]

Categories

Tech |