வருடம் தோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் இறப்பை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களாக சிறப்பாக கொண்டாட முடியாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலக தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமெரிக்க […]
Tag: தலைவர்கள்
லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ராணியாரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் 14வது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் காணப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவாதத்திற்கு தற்போது உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதாவது நேற்று நடைபெற்ற ராணியாருக்கான இறுதி சடங்கில் வெஸ்ட் மினிஸ்டர் குருமடாலயத்தில் பின்னால் இருந்து ஏழாவது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி இருக்கை ஒதுக்கப்பட்டது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட […]
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் அவரது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சூழலில் அவரது மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து நாடுகளின் முப்படையைச் சேர்ந்த 6000 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். ராணியின் இறுதி ஊர்வலத்தை பார்ப்பதற்கும் இருதய அஞ்சலி செலுத்துவதற்கும் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சத்துக்கும் […]
டெல்லி மத்திய அமலாக்க துறையினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நேற்று அமைதி வழி சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாநில மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கண்டன உரையாற்றியுள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட […]
1909ஆம் ஆண்டு இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தலைவர்கள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதில் இருந்து அவர்களை காப்பாற்றிய இந்தியாவை சேர்ந்த ஒரு வக்கீல். அது யார் என்றால் சர்தார் வல்லபாய் பட்டேல். சர்தார் வல்லபாய் பட்டேல் என்பவரை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் இவரும் ஒருவர். இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள […]
அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு கூட்டணியில் இணைய வேண்டி காங்கிரஸ், சிவசேனா, அதிமுக, பாமக உள்ளிட்ட 37 கட்சிகளுக்கு முக ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது கடந்த 2022 ஜனவரி 26 ஆம் தேதி 73 ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வேலையில் கூட்டாட்சி மற்றும் சமூக நீதி கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சி தலைவர்கள், குடியுரிமை சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனை உள்ள […]
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு தொடர்ந்து பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி […]
வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியதாவது, வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்கவேண்டும்.. புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்களை 60 நாட்களில் நீக்க வேண்டும். வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள், கட்சி தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம். தேர்தல் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.. வாகனங்களில் தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள், விதிகளை மீறிய […]
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் போராட்டத்தில் பங்கேற்ற பலரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பதிவான […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]
உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி காணொளி மூலமாக அமேதி கிராமத்தில் நிர்வாகிகளுடன் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, “எங்களுடனான அமேதி தொகுதியின் உறவு அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அமேதி எங்கள் குடும்பம்” என்று கூறினார். மேலும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும் அவர் […]
அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் இஸ்ரேல் வம்சாவளியினர் என்று கூறியதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிரான்ஸில் உள்ள புரோவின்ஸ் என்ற பகுதியில் அழகிப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் இடம் பிடித்தவர் April beneyoum (21). இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், நான் இஸ்ரேலை சேர்ந்த வம்சாவளியினர் என்று கூறிவிட்டார். இதனால் அவருக்கு எதிரான விமர்சனங்கள் ட்விட்டரில் பரவ தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலை கேட்ட பிரான்சின் அரசியல்வாதிகளும் அதிர்ந்துள்ளனர். இந்த விமர்சனங்கள் கடுமையானவை […]
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சித் தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் 10 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக தலையிட்டு ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான உரிமைகள் பறிக்கப் படுவதாக குற்றம் சாட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் […]
மாணவர்களின் வழிகாட்டியாக போற்றப்படும் மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் மாணவர்களின் வழிகாட்டி என்று போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அப்துல் கலாம் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.அது மட்டுமன்றி அவரின் […]
நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரும் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில்,” விநாயகர் சதுர்த்தி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைக்கும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடு” இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள செய்தியில், “பெரும் கூட்டமும் , பிரம்மாண்ட ஊர்வலங்களும் இதன் அடையாளமாக இருந்தாலும், கொரோனா […]
சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாட்டின் 74 ஆவது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக அரங்கில் இந்தியா இன்று வெற்றி நடைபோட்டு வருவதாகவும், தனித்துவம் மிக்க அரசியல் தலைமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பண்பாடு கலாசாரத்தின் பயனாக, உலக நாடுகளின் மத்தியில் இந்தியா மதிப்பு மிக்க நாடாக திகழ்கிறது. பொதுமக்களுக்கு […]
புதுக்கோட்டையில் அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் வருகிறது. சிலைகளுக்கு சாயம் பூசுவது, காவி பூசுவது போன்ற பல்வேறு செயல்களில் சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்ட கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. […]
2020ஆம் ஆண்டுக்கான பேஸ்புக்கின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 2020ம் ஆண்டுக்கான உலக தலைவர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பிரபலமான தலைவர்களின் பாலோவர்ஸ் மூலமாக பட்டியலிடப்படுகிறது. வெளியிட்ட பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். சுமார் 4.5 கோடி பாலோவர்ஸ் பிரதமர் மோடிக்கு ஃபேஸ்புக்கில் உள்ளனர். பிரதமர் மோடிக்கு அடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 2.7 கோடி பாலோவர்ஸுடன் இரண்டாவது இடத்தில் […]