Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா -தென் ஆப்பிரிக்கா தொடர் நடைபெறுமா ….? கங்குலி சொன்ன பதில்….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா தொடர் திட்டமிட்ட படி  நடைபெறுமா என்பது குறித்து பிசிசிஐ தலைவர்  கங்குலி பதில் அளித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதன்பிறகு தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள், 4 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் […]

Categories

Tech |