Categories
உலக செய்திகள்

இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி… “பிரதமர் மோடி எனது நண்பர்”… பிரான்ஸ் அதிபரின் டூவிட்…!!!!!

இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் முடிவில் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்தியா அடுத்த வருடம் இதற்கான மாநாட்டையும் தலைமை ஏற்று நடத்த உள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அடுத்த வருடம் நடைபெற்று முடியும் வரை இந்த ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பு நம்மிடம் இருக்கும். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்  twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  கூறப்பட்டுள்ளதாவது, “g20 அமைப்பின் தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானின் புதிய முதல் மந்திரியாக யாரை தேர்வு செய்வது…? ஆலோசனைக் கூட்டம்… வெளியான தகவல்…!!!!!

ராஜஸ்தானுக்கு புதிய முதல் மந்திரியாக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல் பட்டு கொண்டிருக்கிறார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி […]

Categories
அரசியல்

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கம்… படகு ஓட்டிய ராகுல்… வைரலாகும் வீடியோ…!!!!!!

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்திலும் மத்திய பாஜக அரசின் அவலங்களாக காங்கிரஸ் கருதும் விஷயங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் அந்த கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு காஷ்மீர் மாநிலம் வரை 150 நாட்கள் திட்டமிடப்பட்டிருக்கின்ற இந்த யாத்திரையில் மொத்தம் 12 மாநிலங்களில் அவர் நடைபயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணம் தொடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

அவர் தலைவர் பதவிக்கு தகுதியானவரா…? இதுதான் பாஜகவின் திட்டம்… எச்சரிக்கை விடுக்கும் கி வீரமணி…!!!!!

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் திராவிட கழக தலைமை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் உட்பட சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்த திராவிட கழக தலைவர் கி வீரமணி தந்தை பெரியார் 144 வது பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் பெரும் கொள்கை பிரச்சார விழாவாக நடத்த […]

Categories

Tech |