Categories
உலக செய்திகள்

உக்ரைன் பற்றி வெளியான அறிக்கை… பதவி விலகிய அம்னஸ்டி இன்டா்நேஷனல் தலைவர்…!!!

உக்ரைன் குறித்து வெளியான அறிக்கையால் அம்னஸ்டி இன்டர்நேஷனல் தலைவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உக்ரைன் ராணுவம் தங்கள் நாட்டு மக்களை மனித கேடயங்களாக்குகிறது என்று அம்னஸ்டி என்னும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த அமைப்பின் உக்ரைன் நாட்டு பிரிவுக்கான தலைவரான ஒக்சானா போகல்சுக் பதவி விலகியிருக்கிறார். அதாவது அந்த அறிக்கையை வெளியிட அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதை மீறி அறிக்கை வெளியாகியதால் பதவி […]

Categories

Tech |