Categories
விளையாட்டு

டோக்கியோ  ஒலிம்பிக் போட்டி: கொரோனா தொற்று அதிகரிப்பால் …! போட்டிகளுக்கு தடை இல்லை …!!!

கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா  தொற்றால் ,ஒரு வருடத்திற்கு டோக்கியோ  ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திருவிழா ,4 ஆண்டுகளுக்கு  ஒருமுறை நடைபெறுவது வழக்கம் . இதற்கு முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் அதிகமாக காணப்பட்டதால் ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு வருடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இதன் பிறகு […]

Categories

Tech |