ரஜினியின் தலைவர் 169 ஆவது படத்தில் நடிப்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் அண்மையில் பீஸ்ட திரைப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலை எழுதியிருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் தலைவர் 169 படத்தில் நடிக்க நடிக்க இருப்பதாக ரசிகர்கள் கூறி […]
Tag: தலைவர் 169
ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் அதிருப்தி அடைந்ததாகவும், அதனால் “தலைவர் 169” படத்தை அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தலைவர் 169 […]
தலைவர் 169 திரைப்படத்திற்கு நெல்சனுக்காக ரஜினியிடம் தூது சென்றுள்ளார் அனிருத். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினியின் 169-ஆவது திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ரஜினியின் இந்த திரைப்படத்தை அனிருத் இசையமைக்க […]
ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக ‘பீஸ்ட்’ படத்தை பார்த்த ரஜினிகாந்த் அதிருப்தி அடைந்ததாகவும், இதனால் ‘தலைவர் 169’ படத்தை அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இயக்குனர் நெல்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘தலைவர் 169’ என்று தான் […]
நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன். அவர் தற்போது இயக்கிய விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதற்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் 169 ஆவது படத்தை நெல்சன் இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பீஸ்ட் படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும் படம் பற்றிய சில நெகட்டிவ் கருத்துகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இதனால் ரஜினி படத்தை நெல்சன் இயக்குவது சந்தேகம் தான் […]
ரஜினி, நெல்சன் கூட்டணியில் உருவாகும் படம் பற்றி வெளியான தகவலால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் ஏமாற்றத்தை தந்துள்ளது. படத்தில் கதை சுவாரஸ்யமாக இல்லாததுதான் படத்திற்கு பின்னடைவாக இருக்கின்றது என ரசிகர்கள் கூறுகின்றனர். விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் பொதுவாக கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. நெல்சன் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 169 வது படத்தை இயக்க […]
ரஜினியின் 169 திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் நெல்சன் திலீப்குமார் தற்போது பீஸ்ட் திரைப்படத்தை முடித்துள்ள நிலையில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ரஜினி அடுத்த திரைப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமாரை தேர்ந்தெடுத்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க […]
தமிழ் சினிமா உலகில் விஜய் டிவி மூலமாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் சினிமாவில் டாப் டென் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார். மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரானார். ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து கட்டாய வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு […]
ரஜினியின் 169-வது திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு இரண்டு முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் தற்போது 169-வது திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். இதை தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஐஸ்வர்யாராயுடனும் தீபிகா […]
ரஜினிக்கு சார்க்கு கதை எழுத விஜய் எனக்கு மோட்டிவேட் செய்தார் என கூறியுள்ளார் நெல்சன் திலீப்குமார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் ரஜினியின் 169-வது படத்தை இயக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் நெல்சன் திலீப்குமார் […]
ரஜினிகாந்தின் தலைவர்-169 படத்தின் மோஷன் போஸ்டர் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது தலைவர் 169 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். மேலும் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகின்றார். அண்மையில் பட அறிவிப்பிற்காக வெளியான போஸ்டர் போஸ்டர் ஆனது இணையத்தில் தீயாய் பரவியது. […]
ரஜினிகாந்த் தற்போது நடிக்கும் திரைப்படத்தின் கதாநாயகி யார் என்பது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார். இரு மாதங்களில் இத்திரைப்படம் தொடங்குவதற்கான பணிகளை செய்து வருகின்றார் நெல்சன். இப்படத்தில் முக்கிய வேடங்களில் விஜய் சேதுபதி, வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஹீரோயினை […]
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்-169 திரைப்படத்தில் ‘டாக்டர்’ பட கதாநாயகி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்திருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்தபடத்திற்கு மிகவும் கவனமாக கதை கேட்டு வந்தார். இதன் விளைவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் […]
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரஜினிகாந்த்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றிருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் படம் அமையவில்லை. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் தனது அடுத்த படத்திற்கான கதையை மிகவும் […]
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்-169 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்திருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்தபடத்திற்கு மிகவும் கவனமாக கதை கேட்டு வந்தார். இதன் விளைவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் […]
நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 169 படத்திற்கு பாதிக்கு பாதியாக சம்பளத்தை குறைத்து 50 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிபில் தலைவர் 169 படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் 50 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் […]
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த படத்தில் நடிகர் சிம்பு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 169 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த மாஸ் அப்டேட் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தில் நெல்சனின் நண்பரான அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் மற்றொரு நண்பனான சிவகார்த்திகேயன் தலைவரின் […]
தலைவர் 169 படத்தில் நடிகர் சிம்பு இணைந்து பாடல் ஒன்றை பாட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 50 வருடங்களாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் அவரது மாஸ் குறையாமல் அப்படியே இருக்கிறார். இருப்பினும் அவரின் கடந்த சில படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் வெற்றி பெறவில்லை. இதனால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரை உலக மக்களுக்கும் பெரும் வருத்தமாக உள்ளது. இந்த வருத்தத்தை போக்க முடிவு செய்த ரஜினி […]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 பிரோமோ வீடியோ யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இது வசூலில் வெற்றி அடைந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. இதனால் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு கவனமாக கதை கேட்டு வந்தார். இடையில் தனது மகளான ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து காரணமாக ரஜினி சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனைக் கேட்ட ரசிகர்கள் […]
சௌந்தர்யா தனது அப்பா தலைவர் 169 ல் சிறுத்தை சிவாவுடன் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ரஜினி அப்படத்தை இயக்க நெல்சனை தேர்வு செய்துள்ளார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி, குஷ்பூ மீனா, கீர்த்திசுரேஸ் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த “அண்ணாத்த” கடந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. இதனை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இவ்வாறு இருக்க சில தினங்களுக்கு முன்பாக தலைவர் 169 ல் ரஜினி சன் பிக்சர்ஸ் […]
நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாராவை போடா வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தலைவர் 169 படத்தை இயக்க இருக்கிறார். முதலில் சிவகார்த்திகேயன், விஜய் இப்போது சூப்பர் ஸ்டார் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வளர்ந்து வருகிறார். தற்போது தலைவர் 169 குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு நயன்தாராவை ஹீரோயினாக போடுமாறு ரஜினி கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. […]
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகை ஒருவர் தலைவர் 169 பற்றிய அறிவிப்பை டிவியில் பார்த்து வழிபாடு செய்யும் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 169 பற்றியஅறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டுள்ளார் ரஜினி காந்த். தற்போது இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தலைவர் 169 படத்திற்கான புரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் தங்களது […]
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் “தலைவர் 169” புதிய படத்தை பீஸ்ட் இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். போஷன் போஸ்டரில் செம கெத்தா நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ரஜினி அமர்ந்து இருக்கிறார். பழைய ரஜினியை பார்த்தது போல் இருப்பதாக ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.