தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு பிறகு ரஜினியின் 170 மற்றும் 171-வது திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தலைவர் 170-வது படத்தை […]
Tag: தலைவர் 170
ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தை இளம் இயக்குனர் இயக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது. இத்திரைப்படத்தை அடுத்து ரஜினியின் 170-வது திரைப்படத்தை இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க இருப்பதாக […]
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான ‘Thalaivar 170′ குறித்த அப்டேட் ஒன்று திரையுலக வட்டாரங்களில் கசிந்துள்ளது. ‘டான்’ திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ரஜினியின் 170ஆவது திரைப்படமான ‘Thalaivar 170’ திரைப்படத்தை இயக்கவுள்ளார் எனத் தகவல் கசிந்துள்ளது. ஏற்கெனவே ரஜினியிடம் கதை சொன்ன இயக்குநர்களின் பட்டியலில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இருந்து வந்த […]
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்-170 திரைப்படத்தை இயக்கப்போவது யார் மற்றும் தயாரிப்பது யார் என்பது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரஜினிகாந்த்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றிருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் படம் அமையவில்லை. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் தனது அடுத்த படத்திற்கான கதையை மிகவும் […]