விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்தி ரெப்போ வட்டியை 4.40 சதவீதமாக உயர்த்தியது. ஜூன் மாதமும், அடுத்த கொள்கை கூட்டங்களிலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விலைவாசி […]
Tag: தலைவலி
படம் பார்த்து தனக்கு தலைவலி வந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” எனது வாழ்நாளில் இதுவரை பார்த்திராத திரைப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். அதில் புகைப்பிடிக்கும் காட்சிகளே இல்லை… மது அருந்தும் காட்சிகளே இல்லை… கல்வியை கடைச்சரக்காக்கும் காட்சிகளும் இல்லை.. பெண்மையை இழிவுபடுத்தும் காட்சிகளும் இல்லை. கொலை, தற்கொலை காட்சிகளும் இல்லை. அழகு தமிழ் பேசும் படம். அவ்வளவு நல்ல படம். ஆனால், பார்த்த […]
மாமியார் மருமகள் உறவு முறை இந்த காலத்தில் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருந்தாலும் சில குடும்பங்களில் மாமியாரும், மருமகளும் தாயும், மகளும் போல் பாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மழை காலத்தில் மாமியார் ஒருவர் வீட்டின் வாசலில் தலைவலி தாங்காமல் உட்கார்ந்திருக்கிறார். அவரை பார்த்த மருமகள், அத்தை ஏன் இப்படி கவலையோடு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என மிகுந்த பரிவோடு கேட்கிறார். மருமகளின் அனுசரணையான கேள்வியால் கவலை நீங்கிய மாமியார் ஒரு சாயா கொண்டு வா மருமகளே போதும் […]
தீராத தலைவலிக்கு பாட்டி வைத்தியம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதிலும் குறிப்பாக பாட்டி வைத்தியம் அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணம். தீராத தலைவலிக்கு சிறந்த பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றிலைச் சாறு […]
தீராத தலைவலிக்கு பாட்டி வைத்தியம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதிலும் குறிப்பாக பாட்டி வைத்தியம் அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணம். தீராத தலைவலிக்கு சிறந்த பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றிலைச் சாறு […]
ஒருவருக்குத் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக தலைவலி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும். தலைவலி எல்லா தரப்பினருக்கும் வருகின்ற ஒரு பொதுவான நோய் என்றாலும், அதில் சிலருக்கு வரப்போகும் நோய்களுக்கு அறிகுறியாகவும் ஏற்படுவதுண்டு. தலைவலிக்கான காரணங்கள் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தலைவலிக்கான காரணங்கள் : உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று […]
தீராத தலைவலியா?… இதோ எளிய டிப்ஸ்…!!!
தீராத தலைவலியில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு தலைவலி என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படும். மற்ற வலிகளை விட தலைவலியே மிகக் கொடுமை. தலையில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் தலைவலி ஏற்படும். அவ்வாறுதலைவலியில் இருந்து விடுபட சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கப் நீரில் இஞ்சி துண்டுகள் இட்டு கொதிக்க விட்டு பின்பு குடிக்க வேண்டும். பட்டை சேர்த்து பிளாக் டீ குடித்தால் சைனஸ் தலைவலி நீங்கும். டீ […]
சென்னையில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள பழைய பல்லாவரம் பகுதியில் சுபம் நகர், சர்ச் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 23 வயதில் வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். அவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அவர் அதே கல்லூரியில் படிக்கும் திரிசூலம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஸ்டெல்லா என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். அவர்களின் காதல் […]
தலை வலிக்கு மருந்து வாங்கப் போனவர் வாங்கி வந்த லாட்டரி சீட்டில் 5 லட்சம் டாலர் பரிசாக கிடைத்துள்ளது அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் Olga Ritchie. இவருக்கு தலைவலி ஏற்பட்டு அதன் காரணமாக மார்க்கெட்டிற்கு மருந்து வாங்க சென்றுள்ளார். மருந்து வாங்கி வருகையில் அங்கு விற்கப்பட்ட மெகா மணி சுரண்டல் லாட்டரி சீட்டுகளையும் வாங்கியுள்ளார். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக எதிர்பாராமல் வாங்கிய அந்த லாட்டரிச் சீட்டுகளுக்கு பரிசு தொகையாக 5 லட்சம் டாலர் அவருக்கு விழுந்துள்ளது. […]
தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் சில மருத்துவ குறிப்புகள் மூலம் தலைவலியில் இருந்து விடுபடமுடியும் சூடான கொதிக்க வைத்த வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடிப்பதனால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். தலைவலி தொடங்கியவுடன் சூடாக பால் அருந்துவது தலைவலியை குறைக்கும். உணவில் நெய் சேர்த்து சாப்பிடுவதால் தலைவலி காணாமல் போகும். சித்த மருத்துவத்தில் தலைவலிக்கு சிறந்த மருந்தாக இருப்பது பட்டை. பட்டையை நன்றாக பசை போல அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி உடனடியாக தீரும். சந்தனக்கட்டையை […]