நல்ல விமர்சனங்கள் பெற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெறாததால் தலைவி படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர். மறைந்த ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தலைவி’. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் இன்று வரை தலைவி திரைப்படம் 10 கோடி […]
Tag: தலைவி
தலைவி படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் பேச பேச என்ற பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தற்போது ‘தலைவி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
தலைவி படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும் பேச பேச’ என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது . இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தற்போது ‘தலைவி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
தலைவி படத்தில் இடம்பெற்ற ‘உந்தன் கண்களில் என்னடியோ’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு […]
கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் புதிய பாடல் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், ஹிந்தி, […]
தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #Thalaivi releasing in theatres on September 10th. #KanganaRanaut […]
தலைவி படத்தின் ரிலீஸ் குறித்து பரவிய வதந்திக்கு நடிகை கங்கனா விளக்கமளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை கங்கனா ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பூர்ணா, சமுத்திரகனி, நாசர், மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த […]
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளார். தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘தலைவி’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதையடுத்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். ‘எமர்ஜென்சி’ என்று […]
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, மதுபாலா, பூர்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விப்ரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது […]
‘தலைவி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று பரவி வரும் செய்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஏஎல் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.மேலும் சமுத்திரக்கனி, மதுபாலா, பூர்ணா உள்ளிட்ட பிரபலங்கள் […]
கொரோனாவின் தாக்கத்தால் தலைவி பட ரிலீசை படக்குழு தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஏஎல் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி பூர்ணா மதுபாலா பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் […]
“தலைவி” பட பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனமாடியுள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “தலைவி” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி […]
நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாக்கியுள்ள தலைவி படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தலைவி . இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூர் மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர் . […]
நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் முதல் பாடல் டீசர் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். The time capsule to #Thalaivi’s superstar era has arrived. Get ready to […]
நடிகை கங்கனா ரனாவத் அரசியலில் ஈடுபடுவது குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “தலைவி” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கங்கனா ரனாவத் பேசியதாவது, நான் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசி […]
எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க பயந்ததாக அரவிந்த்சாமி கூறி உள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் கடந்த 22 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய […]
விஜய்யை தவிர வேறு யாரும் இப்படி மரியாதையாக நடத்தியது இல்லை என்று கங்கனா ரனாவத் கண்கலங்கி கூறியுள்ளார். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட கங்கனா, தன்னை இந்த அளவிற்கு மரியாதையாக ஏ.எல்.விஜயை தவிர வேறு எந்த […]
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, மதுபாலா, பாக்யஸ்ரீ உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . #ThalaiviTrailer @vishinduri @thearvindswami @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #HiteshThakkar #RajatArora […]
ஜெயலலிதா வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தலைவி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் இயக்கத்தில் கங்கனா அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தலைவி. இந்தப்படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
ஜெயலலிதாவின் தலைவி படத்திற்காக தான் எதிர்கொண்ட சவாலை நடிகை கங்கனா ரனாவத் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த […]
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். தலைவி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் பின்னணி வேலைகள் மட்டுமே பாக்கியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் […]
நடிகை கங்கனா விஜய்யை கடவுள் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் நடிகைகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தற்போது பல படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படமும் எடுக்கப்பட்டு வருகிறது. “தலைவி” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் தலைவி . விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்தநாள் முன்னிட்டு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார். ஏப்ரல் 23ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ஆனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதம் […]
நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தலைவி’. இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார் . இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார் . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் . To Jaya Amma, on her birthanniversary Witness the story of […]
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு தலைவி படக்குழு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதை ‘தலைவி’ என்ற தலைப்பில் படமாக்கப்பட்டுள்ளது . இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிவரும் இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார் . மேலும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ், […]
எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு ‘தலைவி’ பட புகைப்படங்களை நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் தயாராகியுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘தலைவி’ . இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு […]
நடிகர் அரவிந்த் சாமி ‘தலைவி’ பட இறுதிநாள் படபிடிப்பு புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ‘தலைவி’ . இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார் . கொரோனா ஊரடங்கால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது . இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ […]
நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘தலைவி’ படத்தின் புகைப்படங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கங்கனா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ‘தலைவி’ திரைப்படத்தின் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். On the death anniversary of Jaya Amma, sharing some working stills […]
நடிகை கங்கனா ‘தலைவி’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்க்கு கிளம்புவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கனா ரனாவத் தமிழில் தாம்தூம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது கங்கனா மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். It’s never easy to say bye but time to […]
தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதாவிற்கு, தனது அம்மா நடனம் கற்றுக்கொடுத்ததாக நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். காயத்ரி ரகுராம் நடிகையாக இருந்து பின் நடன இயக்குநராக அவதாரம் எடுத்தவர். இவர் தற்போது இயக்குநர் ஏல்.எல். விஜய் இயக்கிவரும் ‘தலைவி’ படத்தில் நடன இயக்குநராக பணிபுரிந்து வருகின்றார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகின்றது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் […]