Categories
மாநில செய்திகள்

உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…!!

தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை அனைவரும் சேர்ந்து உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தொடர்மழை அளவுக்கு அதிகமான நீர் வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் துயர் துடைக்க பணியாற்றும் காவல் துறையினர், மின் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் தலை […]

Categories

Tech |