Categories
உலக செய்திகள்

தலை துண்டித்து கொலை…. தந்தையின் கொடூர செயல்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!

சொந்த பிள்ளைகள் கொன்று தலையில்லா சடலங்களை காட்டி மற்ற பிள்ளைகளை மிரட்டிய தந்தையையும் தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடகிழக்கில் மொஜாவே பாலைவனம் உள்ளது. இந்த பாலைவனத்தின் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மாரிஸ் டெய்லர் ஜூனியர்(12) மற்றும் மாலியாகா டெய்லர்(13) ஆகிய இரு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மீட்க பட்ட சடலங்களுக்கு தந்தை […]

Categories
உலக செய்திகள்

வகுப்பில் இருந்த ஆசிரியர்… திடீரென வந்து… தலையை வெட்டிய மர்மநபர்… அலறிய மாணவர்கள்…!!

பிரான்ஸில் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் புறநகர்ப் பகுதியில் இருக்கின்ற பள்ளி அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த கொடூர சம்பவம் நேற்று மாலை 5 […]

Categories

Tech |