“துணிவு” திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு டூப் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “வலிமை” திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் “துணிவு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து “துணிவு” திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு டூப் போட்டதாக தெரியவந்தது. அதுவும் குறிப்பாக நேற்று வெளியான புகைப்படம் உண்மையாக இருக்குமோ என்று சிந்திக்க வைக்கிறது. இது […]
Tag: தல அஜித்
பிரபல நடிகர் மது விருந்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தல அஜித் ஜொலிக்கிறார். இவருடைய நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலக அளவில் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் […]
நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தை பார்த்த பிறகு வினோத்குமாரின் வீட்டிற்கு சர்ப்ரைசாக சென்றுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித், நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக எச்.வினோத்தின் வலிமை படத்தில் இணைந்திருக்கின்றார். அஜித்குமாரின் திரைப்படமானது கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாததால் இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்திருக்கின்றார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கின்றார். இத்திரைப்படமானது பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக […]
அஜித்துக்காக எழுதிய கதையில் ஜெயம் ரவி நடித்த ஹிட் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தல அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவருக்காக எழுதிய கதையில் ஜெயம் ரவி நடித்த ஹிட் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் அமீர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ”ஆதிபகவன்” படத்தின் கதையை முதன் முதலில் தல அஜீத்துக்காக தான் […]
தல அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது ”வலிமை” திரைப்படம் உருவாகியுள்ளது. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா குமார் மற்றும் ஆத்விக்குமார் என 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், தல அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அழகிய புகைப்படத்தை […]
இயக்குனர் சிவா மீண்டும் அஜித்தை வைத்து இன்னொரு படத்தை இயக்குவதாக வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த” இந்த படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதனையடுத்து, இவர் மீண்டும் தல அஜித்தை வைத்து இன்னொரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வீரம், விவேகம், விசுவாசம், வேதாளம் என தொடர்ந்து 4 படங்கள் வெளியானது […]
அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என பிரபல நடிகர் வருத்தமாக பேசியுள்ளார். நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், தல அஜித்துடன் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஒரு ஆசை இருக்கும். அந்தவகையில்,” 215 படங்களில் நடித்துள்ளேன். ஆனால், ஒரு படத்தில் கூட அஜீத்துடன் சேர்ந்து நடிக்கும் […]
வலிமையின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்ற அஜித்திற்கு அங்குள்ள ரசிகர்கள் தங்களது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ் திரையுலகில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை தமிழ் திரையுலகின் இயக்குனரான எச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்துள்ளது. அதற்காக ரஷ்யாவிலுள்ள கொலம்பனா சென்ற நடிகர் அஜித் அங்கு 5000 கிலோமீட்டர் பைக்கில் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ரஷ்யாவிலுள்ள கொலம்பனா […]
வலிமை படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தல அஜித்தின் பெயர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “வலிமை” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதனை தொடர்ந்து நேற்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியானது. அதன் பிறகு வலிமை படத்தின் […]
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் மாஸ் அப்டேட் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தல அஜித் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் “வலிமை” இப்படத்தின் இயக்குனர் ஹச். வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் .தற்போது வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா அஜித்தின் அறிமுகப் பாடலை ஒடிசாவில் வைக்கப்படும் ட்ரம்ஸ் பயன்படுத்தி தல படத்துக்கு ஏற்ற ஒரு […]
ஹைதராபாத்தில் நடைபெற்ற வலிமை படத்தின் ஷூட்டிங்கில் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சிகளை இயக்குனர் வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தல அஜித் இணைப்பில் உருவாகிவரும் ‘வலிமை‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் நடைபெற்றது. போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கும் இப்படத்திற்கான பைக் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்தப் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ‘வலிமை‘ படத்தில் […]
தல அஜித் நடிக்கும் வலிமை படம் முதன்முதலாக இந்தியிலும் வெளியாக உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படங்கள் எடுப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதன்மூலம் பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அரசு விதித்த நெறிமுறைகளுடன் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய பல்வேறு படங்களில் அப்டேட்டுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படம் […]
போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை படத்தில் தல அஜித்துடன் மலையாள பிரபலம் ஒருவர் இணைய உள்ளதாக தெரிய வந்துள்ளது தல அஜித் நடிப்பில் உருவாகி வந்த படம் வலிமை. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் இந்தப்படத்தை உருவாக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை, சதுரங்க வேட்டை, தீரன், போன்ற படங்கள் இயக்கிய வினோத் இயக்கத்தில் தான் இப்படம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு நின்றுள்ளதால் கொரோனா முடிந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் […]
அஜித்துடன் அடுத்த படத்திற்கான கூட்டணி அமைக்க இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை தன்வசப்படுத்திய அஜித்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதனையடுத்து அஜித் யாருடன் அடுத்து கூட்டணி வைக்க உள்ளார் என்பதே அணைவரது எதிர்ப்பார்ப்பும். அஜித்தின் படங்களை தற்போது தயாரித்து வருபவர் போனிகபூர். எனவே அவரது அடுத்தப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க முயற்சித்து வருகிறார். அதே சமயம் விஸ்வாசம் […]
பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் வனிதா அஜித்தை பற்றி கூறியுள்ளார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த வனிதா அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்த பொழுது அஜித்தை பற்றிய கேள்வி எழும்பியது. அதற்கு பதில் அளித்த வனிதா “உங்களுக்கு மட்டும் தான் அவர் தல எனக்கு அஜித்தாக இருந்தது முதல் அவரை தெரியும் அவர் சூப்பர் ஜென்டில்மேன். மனைவிக்கு நல்ல கணவராகவும் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் […]