Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது….! “விக்னேஷ் சிவன் தல தோனியை இயக்கப்போகிறாரா”….? என்னப்பா சொல்றிங்க…. ஹாப்பியோ ஹாப்பி…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன், தல தோனியை வைத்து இயக்கப் போவதாக இணையத்தில் புகைப் படத்துடன் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இந்திய கிரிக்கெட் வீரரான தல தோனியின் தீவிர ரசிகர். தோனியை சந்திக்க வேண்டும் என எண்ணியவர் விக்னேஷ் சிவன். இவர் தோனியை சந்தித்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியுடனான புகைப்படத்தோடு தோனியை விரைவில் இயக்கப்போவதாக பதிவிட்டுள்ளார். https://www.instagram.com/p/CaMJSb8P7N1/?utm_source=ig_web_button_share_sheet இதைப்பார்த்த ரசிகர்கள் […]

Categories
சினிமா

EXCLUSIVE: #பீஸ்ட் படம்… விஜய்யுடன் தல தோனி…. செம…..!!!!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.  அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படப்பிடிப்பும் அதே ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது. அங்கு திடீரென்று விசிட் அடித்த சிஎஸ்கே கேப்டன் தல தோனி, விஜயுடன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

கடைசில இறங்கினாலும் களத்தில இவர் தான் ஹீரோ… அடிக்கிற ஒவ்வொரு அடியும் சாதனை தான்…!!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு நாள் உலக கோப்பை, டி20 உலகக் கோப்பை , சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் போன்ற அனைத்து வெற்றிகளையும் தனது கேப்டன்ஷிப்பில் தோணி பெற்றார் என்பது மிகச்சிறந்த சாதனையாகும். நியூசிலாந்து அணியின் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் போன்றோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் கேப்டனாக பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் அதிக எண்ணிக்கையில் கேப்டனாக போட்டிகளில் […]

Categories
பல்சுவை

“UNKNOWN FACTS” நீங்கள் தோனி ரசிகரா….? இந்த கோவிலுக்கு சென்றால் அவரை காணலாம்….!!

தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் பற்றி தெரியாத ஒரு சில விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தோனி வீட்டில் இருக்கும் போது தங்களுடைய செல்லப் பிராணிகளான சாரா மற்றும் ஷாம் ஆகிய இரண்டு நாய்களுடன் அதிகநேரம் விளையாடிக் கொண்டிருப்பார். இதில் சாரா லேப்ரடார் இனத்தை சேர்ந்தது. சாம் அல்சேஷன் இனத்தை சேர்ந்தது. தோனி தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் இருக்கும் இடத்தின் அருகில் இருக்கும் கோவிலுக்கு […]

Categories

Tech |