Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. 1 லட்சம் தலமரக்கன்று நடும் பணி தீவிரம்…..!!!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்த்தில் தலமரகன்றுகள் நடும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 7ஆம் தேதி அன்று நாகலிங்க தலமரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை நிபுணர்களிடம் கூறியதாவது, பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 1,00,000 மரக்கன்றுகளை திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, […]

Categories

Tech |