Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய், அஜித், விக்கி, சூர்யா உள்ளிட்டோரிடையே உள்ள ஒற்றுமை….!!!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோர் இடையே ஒற்றுமை உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இத் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். தனது அண்ணன் கமல் மீது கொண்ட அன்பால் படத்தில் நடித்ததற்கு அவர் சம்பளம் எதுவும் பெறவில்லை. ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் அஜித்குமார் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் நடித்ததற்காக அஜித்குமார் எந்த சம்பளமும் வாங்கவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! மொத்தம் இவ்ளோ பாடல்களா…? தளபதியின் “66 ஆவது” திரைப்படம்…. வெளியான மாஸ் தகவல்….!!

இளையதளபதி விஜய்யின் 66 ஆவது படத்தில் மொத்தமாக 6 பாடல்களுக்கும் மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இளைய தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்தினை இயக்குனர் வம்சி பைடிபல்லி டைரக்ட் செய்யவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிரபல […]

Categories
உலக செய்திகள்

2 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்ற இந்திய ராணுவ தளபதி….!! இரண்டாம் உலகப் போர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை…..!!!!

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய படையெடுப்பை எதிர்த்து சிங்கப்பூருக்கு ஆதரவாக இலங்கை, இந்தியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போர் புரிந்து உயிர் நீத்தனர். இவ்வாறு உயிர் நீத்த வீரர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள கிரஞ்சி பகுதியில் போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம் நரவனே அந்த நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தியா சிங்கப்பூர் இடையேயான ராணுவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பின்போது தல, தளபதி சந்திப்பு…. இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்….!!!

தல, தளபதி நேரில் சந்தித்து ஒன்றாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனான நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டி விரைவாக தொடங்கப்பட உள்ள நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க…. ராஷ்மிகா மந்தனா சொன்ன க்யூட் பதில்…!!!

தளபதியை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவர்கொண்டா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ராஷ்மிகாவிடம் ரசிகர் ஒருவர் விஜயுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ராஷ்மிகா மந்தனா ‘மிக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. இத நீங்க கவனிச்சீங்களா…. கர்ணன் படத்தில் ரஜினி படம்…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

கர்ணன் படத்தில் தனுஷ், ரஜினி படத்தின் டி-ஷர்ட்டை அணிந்திருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரி செல்வன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு கௌரி கிஷன் லால் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயுடன் இணையும் கவின்…. பூஜையில் பங்கேற்றதால் உறுதி…!!

விஜய்யின் தளபதி 65 திரைப்படத்தில் கவின் நடிக்கப் போகிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார். இதைத்தொடர்ந்து கவின் தற்போது “லிப்ட்” எனும்  படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கவின் விஜயின் “தளபதி 65” படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. அதற்கேற்றவாறு இன்று நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

நான் உறுதியளிக்கிறேன்… நாட்டை விமானப்படை பாதுகாக்கும்… விமானப்படை தளபதி பெருமிதம்…!!!

இந்திய விமானப்படை நம் நாட்டின் இறையாண்மை மற்றும் நலன்களை அனைத்து சூழ்நிலையிலும் பாதுகாக்க தயாராக உள்ளது என்று விமானப்படை தளபதி கூறியுள்ளார். இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை படைவீரர்களுக்கு தெரிவித்தனர். மேலும் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு உத்திர பிரதேசத்தில் இருக்கின்ற ஹிண்டன் […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

பிரண்ட்ஷிப் – ஹீரோவாக களமிறங்கும் ஹர்பஜன் சிங்..!!

பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பிரபல இந்திய கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார். முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் – சாம் […]

Categories

Tech |