Categories
சினிமா தமிழ் சினிமா

#SoulOfVarisu : “ஆராரிராரிரோ கேட்குதம்மா”….. சித்ரா குரலில் வெளியானது 3ஆவது பாடல்…. உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜயின் வாரிசு படத்திலிருந்து தற்போது 3ஆவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா.! நாளை மாலை “வாரிசு” படத்தின் 3ஆவது பாடல் ரிலீஸ்…. மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!!

 ‘வாரிசு’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

21 மணி நேரத்தில்….. “1 கோடி பார்வையாளர்கள்”….. பட்டையை கிளப்பும் ‘தீ தளபதி’ பாடல்..!!

வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடல் யூடியூப்பில் ஒரு கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… வாரிசு படத்தின் தீ தளபதி பாடலை எந்த நடிகர் பாடினார் தெரியுமா….? கேட்டா வியந்து போயிடுவீங்க….!!!!!!

“வாரிசு” திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் நடிகர் சிம்பு பாடியுள்ளார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்த “வாரிசு” திரைப்படம் பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியாகயுள்ளது. இந்த  இரண்டாவது  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. இனி மாதம் மாதம் கொண்டாட்டம்தான்… தளபதி முடிவால் குஷியில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். நடிகர் விஜயை தளபதி என்று அழைக்கப்படுவர். தளபதி தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டுக்கு பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் வாரிசு படம் வெளியாக சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” பட இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி விஜய்….. பிரதீப் ரங்கநாதன் சொன்ன சூப்பர் தகவல்… ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரிலீசான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதோடு பிரதீப் ரங்கநாதன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இதனால் லவ் டுடே திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை தாலாட்ட வருவாளா”…. ரசிகர்களுக்காக பாட்டு பாடி அசத்திய தளபதி….. வைரலாகும் அன்சீன் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… தளபதியை எப்பவும் “தல”யால் நெருங்கவே முடியாதா….? சர்ச்சையை கிளப்பிய பிரபலம்…!!!!

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவர் நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும் ரசிகர்கள் இவர்களை போட்டி நடிகர்களாகவே பார்க்கிறார்கள். இவரின் திரை பயணமும் ஒன்றாகவே அமைந்தது மட்டுமில்லாமல் இருவரும் சரிசமமான ரசிகர்களை கொண்டு உள்ளனர். இவர்கள் பல வருடங்கள் கழித்து நேருக்கு நேர் மோத உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜில்லா மற்றும் வீராம் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. அதன் பிறகு தற்போது விஜயின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியை யாராலும் நெருங்க முடியாது”….. அதுக்கு காரணம் 3 விஷயம் மட்டும்தான்….. இயக்குனர் வம்சி புகழாரம்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, மீனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வாரிசு படம் குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சத்தில் உருவாவதோடு இதுவரை பார்க்காத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! தளபதி விஜய் செய்த காரியம்…. நெகிழ்ந்து போன இலங்கை ரசிகர்….. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்த, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், குஷ்பூ, மீனா மற்றும் சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதே நாளில் தல அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி விஜய் கிட்ட இருந்து அத திருடனும்” பார்க்க பார்க்க வியப்பா இருக்கு…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சாதனை புரிந்தது. தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு மற்றும் ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதிக்கு ஜோடியாகும் கீர்த்தி செட்டி…. லோகேஷ் கனகராஜுக்கு கோரிக்கை…. ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா…?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பல ஹீரோயின்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடிகர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! வாரிசு படம் ரிலீசுக்கு முன்பே 120 கோடிக்கு விற்பனை…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட்‌ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ் ராஜ், ஷியாம், பிரபு மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரதமர் அறிவித்த திட்டம்…. சூப்பர் ஸ்டாரை பின்பற்றிய தளபதி விஜய்….. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

பிரபலமான நடிகர் தன்னுடைய வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடுகளில் தேசிய கொடியை […]

Categories
சினிமா

விக்ரம் படத்திற்கு விஜயின் ரியாக்ஷன் என்ன?… லோகேஷ் கனகராஜ் அளித்த பதில்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பாட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி விக்ரம் படம் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சியில் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது விக்ரம் படத்தை பார்த்துட்டு நடிகர் விஜய் என்ன கூறினார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் வாரிசு…. படப்பிடிப்பிற்கு தடை இல்லை…. திட்டமிட்டப்படி நடைபெறுவதாக தகவல்….!!!!

வாரிசு படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்‌. இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ் ராஜ், சாம், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில், 2-ம் கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டான் பட இயக்குனர்…. தளபதி விஜய்யுடன் இணையப்போகிறாரா….? வெளியான புதிய தகவல்….!!!

பிரபல இயக்குனர் விஜய் படத்தை இயக்கப் போவது தொடர்பாக ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதன் காரணமாக அட்லி மெர்சல் மற்றும் தெறி படங்களை இயக்கும்போது நடிகர் விஜய் உடன் நெருக்கமாகும் வாய்ப்பு சிபி சக்கரவர்த்திக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் “வாரிசு”…. குடும்ப அம்சம் கொண்ட திரைப்படமா….? நடிகர் சரத்குமார் கூறிய புதிய தகவல்….!!!

வாரிசு படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை பிரபல நடிகர் கூறியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஏ சந்திரசேகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. வாழ்த்து சொல்லாத தளபதி…. ரசிகர்கள் ஷாக்…!!!

பிரபல இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருடைய மகன் கலந்து கொள்ளவில்லை. தமிழ் சினிமாவில் பல சிறப்பான படங்களை இயக்கிய எஸ்.ஏ சந்திரசேகர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்குனராக மட்டுமின்றி படங்களிலும் நடித்தும் வருகிறார். இவர் உருவாக்கிய பல பிரபலங்கள் இன்று சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். அதில் குறிப்பாக இயக்குனர் சங்கர், பொன்ராம் போன்றவர்கள் எஸ்.ஏ சந்திரசேகரிடம் இருந்து வந்தவர்கள் தான். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் அதை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டேன்…. தளபதி பற்றி பிரபல நடிகர் பேச்சு….!!!

மலையாள நடிகர் டாம் இளைய தளபதி பற்றி பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ நடித்துள்ளார். இந்த நிலையில் டாம் விஜய் பற்றி அவர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது “பீஸ்ட் பட ஷூட்டிங்கின் போது என் அம்மாவை நான் விஜயை சந்திக்க […]

Categories
சினிமா

தளபதிக்காக மல்லுக்கட்டும் 2 நடிகைகள்….. நடக்க போவது என்ன?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக கொடிகட்டி பறப்பவர் அந்த தளபதி விஜய் ஆவார். அவரின் நடிப்பில் வெளியாக உள்ள அப்படத்திற்காக தற்போது ஒட்டு மொத்த திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் நடிகரின் ஒவ்வொரு படமும் வசூலை வாரிக் குவிக்கும் என்பதுதான். இந்நிலையில் நடிகர் புதிதாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தற்போது 2 நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர். இதனிடையில் நடிகருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பல […]

Categories
சினிமா

செம மாஸான…. “வெளியான அரபிக் குத்து பாடல்”…. வைரலாகும் புகைப்படம்….!!!

தளபதி விஜயின் பீஸ்ட் படத்துக்கான அரபிக் குத்து பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம்…… இணையத்தில் ட்ரெண்டாகும் ரசிகர்கள்…..!!!

சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இவரின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் திரைத்துறை சார்ந்த படிப்பை பயின்று வருகிறார். இந்நிலையில், சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இவர் கையில் மைக் மற்றும் போக்கஸ் லைட் போன்றவற்றை வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்…… இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்……!!!

விஜய்யின் ரீசன்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தளபதி விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், விஜய்யின் ரீசன்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷிவாங்கிக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா…..? அப்போ சிவகார்த்திகேயன் இல்லையா…..!!!

ஷிவாங்கி தனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய்யும், துல்கர் சல்மானும் என கூறி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. இருந்த போதிலும் இவர் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இதையடுத்து, இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சிவாங்கி பங்கேற்றுள்ளார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” படத்தில் தளபதி விஜய்யா…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

டாக்டர் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் தளபதி விஜய் இருப்பது போல புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. இந்த படத்தில் பிரியங்கா மோகன், அர்ச்சனா, தீபா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் தளபதி விஜய் இருப்பது போல ரசிகர் ஒருவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 66”….. விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை….. வெளியான தகவல்….!!

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பல நடிகைகளின் பெயர்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓரமாக உட்கார்ந்து இருக்கும்… “தளபதி விஜயை பாருங்க”… வைரலாகும் போட்டோ!!

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை நடிகர் விஜய் சந்தித்தார்.. அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு தமது வாழ்த்துக்களை கூறிய நடிகர் விஜய் போட்டோவும் எடுத்துள்ளார்.. இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிற மொழி படங்களில் நடிக்க மறுத்த விஜய்…. ஹிந்தியில் நடித்த ஒரே படம்….!!

பல மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க மறுத்த விஜய். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி இவரின் ரசிகர்கள் ஒருபோதும் இவரை விட்டுக் கொடுத்ததில்லை. விஜய்க்கு தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் தமிழ் தவிர எந்த மொழியிலும் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, மற்ற மொழி படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3 வது முறை தளபதியுடன் இணையும் பிரபல நடிகை…. அடடே இவரா….? வெளியான புதிய தகவல்….!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராவார். இவர் நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படத்திற்கு கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிக்கப்படாத நிலையில், தற்போது இப்படத்தில், விஜய்க்கு கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 67”…. மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

தளபதி விஜய்யின் 67 படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தளபதி விஜய் தற்பொழுது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, வம்சி இயக்கத்தில் தளபதி 66 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் முதல் ஹீரோயின்… இப்போ எப்படி இருக்கார் பாருங்க…!!!

விஜய்யின் நாளைய தீர்ப்பு எனும் படத்தில் நடித்திருந்த கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரின் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் இருக்கும். தளபதி விஜய் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமான படம் தான் நாளைய தீர்ப்பு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தனா நடித்திருந்தார். இவர் அதிக படங்களில் நடிக்க வில்லை. இருப்பினும் தற்போது முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாய், தந்தை மீதே வழக்கு தொடர்ந்துள்ள தளபதி விஜய்… பெரும் அதிர்ச்சி..!!!

தளபதி விஜய் தனது தாய், தந்தை உள்பட 11 பேர் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியிருந்தார். இந்த கட்சியில் தலைவராக பத்மநாபனும், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக ஷோபாவின் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தளபதி விஜய் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜயின் படப்பிடிப்பு தளம்…. கார் டிரைவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரபலங்கள்….!!

நெல்சன் திலீப்குமார் தற்போது இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்கி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து தோனி மற்றும் விஜயுடன் இணைந்து தளபதி விஜய்யினுடைய கார் டிரைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னாள் நடிகரான தளபதி விஜய்யை வைத்து தற்போது நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பில் தளத்தில் வைத்து இத்திரைப்படத்தின் நடிகரும், கிரிக்கெட் வீரர் தோனியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சில நாட்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குட்டி ஸ்டோரியை, பின்னுக்கு தள்ளிய நாங்க வேற மாறி!”.. தல ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தின், “நாங்க வேற மாதிரி” என்ற பாடலின் வரிகள், நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை விட அதிக கமெண்ட்டுகளை பெற்றுள்ளது.  ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்போடு தயாராகி வரும் தல அஜீத்தின் வலிமை திரைப்படத்தை H.வினோத் இயக்குகிறார். எனினும், இத்திரைப்படம் தொடர்பில் எந்த தகவலையும் படக்குழுவினர் நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தனர். எனவே பல நாட்களாக அஜித்தின் ரசிகர்கள் வலிமை படத்தைப் பற்றிய தகவலை வெளியிடுமாறு, செல்லும் இடங்களிலெல்லாம் கேட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

100 மில்லியனை நெருங்கிய “வாத்தி கம்மிங்” .. உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

தளபதி விஜய் நடித்து கடந்த ஜனவரியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் 100 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது.   கடந்த ஜனவரி மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த படம் மாஸ்டர். திரையரங்கில் வெளியான இத்திரைப்படத்திற்கு கொரோனா காரணமாக 50 சதவீத இருக்கைகள் தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எனினும் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. அதாவது 250 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ள லோகேஷ் கனகராஜ்… அந்த சீனை இயக்கியது தளபதியா?…!!!

மாஸ்டர் படத்தின் ஒரு சீனில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளதாகவும் அந்த சீனை தளபதி விஜய் இயக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’ . இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட விஜய் செல்பி … கொண்டாடும் ரசிகர்கள்…!!

இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட பதிவாக தளபதி விஜய் செல்பி புகைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெய்வேலியில் நடைபெற்ற போது விஜய்யை காண அவரது ரசிகர்கள் படையெடுத்துச் சென்றனர் . இதையடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்த விஜய் வேன் மீது ஏறி செல்பி எடுத்து அதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி மரக்கன்று நட்ட அதே நாளில் 1000 மரக்கன்றுகளை நட்ட பிகில் பட நடிகர்….!!

இளையதளபதி விஜய் மரக்கன்றுகளை நட்ட அதே நாளில் பிகில் படத்தில் நடித்த சௌந்தரராஜன் குழுவினர் 1000 மரக்கன்றுகளை நட்டுள்ளார்கள். தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு நல்வழியில் கொண்டாடுவதற்காக மரக்கன்றை நட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய், ஜூனியர் என். டி. ஆர் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய 3 பேருக்கும் மரக்கன்றுகளை நடும் படி சவால் விட்டிருந்தார். அதனை ஏற்கும் வகையில் நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்றை நட்டு அந்த புகைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு…. தவறவிட்ட தளபதி….!

தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்து இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடன் இணைந்து நடிப்பதற்காக பல நடிகர் நடிகைகள் காத்திருக்கின்றனர். ரஜினி படையப்பா என்ற மெகா ஹிட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினியின் மகளை காதலிக்கும் கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடித்திருப்பார். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் விஜய் அல்ல”- தளபதியை சீண்டும் மீரா…!

நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க முடியாது என தளபதி விஜய் குறித்து பதிவிட்டுள்ளார். வாரிசு அரசியல் குறித்த சர்ச்சைகளால் நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய், சூர்யா, ஜோதிகா ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்காக சூர்யா மற்றும் விஜய்யின் ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். https://twitter.com/meera_mitun/status/1292050238375464960 நடிகை ஆர்த்தி மற்றும் சனம் ஷெட்டி போன்றோரும் மீராவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்ஜிஆர்-க்கு அடுத்து இவர்தான்…. பிரபல நடிகரின் மனம் கவர்ந்தவர் யார் தெரியுமா….?

எம்ஜிஆர் படத்திற்குப் பிறகு தான் விரும்பிப் பார்ப்பது விஜய் படம் தான் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பல கோடி மக்கள் இன்றளவும் எம்ஜிஆரின் ரசிகர்களாக உள்ளனர். இதில் திரைஉலக நடிகரான சத்யராஜ் எம்.ஜி.ஆரின் மிகச்சிறந்த ரசிகர்களில் ஒருவராவார். சத்யராஜ் எந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினாலும் புரட்சிக்கலைஞர் எம்.ஜி.ஆரை பற்றி ஒரு சில வார்த்தைகளாவது பேசாமல் இருக்க மாட்டார். […]

Categories
பல்சுவை

சர்வதேச சிறப்பு வாய்ந்த தளபதி…. சினிமா வாழ்க்கை வரலாறு…!!

தமிழ்த் திரையின் முழுமதி, தயாரிப்பாளர்களின் வெகுமதி ரசிகர்களின் இதயத்து அதிபதி எங்கள் இளைய தளபதி. 1984 விஜய் என்னும் பெயர் வெற்றியில் பதிவானது. அன்புத் தொடங்கிய தனது சினிமா ஆசையை அண்ணாமலை வசனம் பேசி தந்தையின் முன் வெளிப்படுத்தினார். இதற்கான விடையை நாளைய தீர்ப்பாகும். அதற்குப்பின் கிடைத்த கசப்பான விமர்சனங்களை பூவேஉனக்காக திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உடைத்தெறிந்தார். 1997ல் வரிசையா லவ்டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை போன்ற வெற்றி படங்களை தந்து நட்சத்திர […]

Categories

Tech |